Sahi Poshan Desh Roshan என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

Advertisement

Sahi Poshan Desh Roshan Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே..! இப்பதிவில் சாஹி போஷன் தேஷ் ரோஷன் மீனிங் இன் தமிழ் ( sahi poshan desh roshan meaning in tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான தகவலை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதாவது, சாஹி போஷன் தேஷ் ரோஷன் (Sahi Poshan Desh Roshan) என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, இவ்வுலகில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் உள்ளது. அப்படி நமக்கு தெரியாத அனைத்தையும் தெரிந்துகொள்ள அனைவருமே ஆர்வமாக இருப்போம். எனவே, உங்களுக்கு Sahi Poshan Desh Roshan வார்த்தைக்கான அர்த்தம் தெரியவில்லை என்றால் இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நம் நாட்டில் பல்வேறு திட்டங்கள் உள்ளது. அதவாது, நாட்டு மக்களின் நலன் கருதி அரசு பல்வேறு வகையான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதிலும், குறிப்பாக பெண்களுக்கென்று அதிக திட்டங்களை வழங்கி வருகிறது. எனவே, அந்த வகையில் பெண்களின் நலன் கருதி தொடங்கப்ட்டதுதான் Sahi Poshan Desh Roshan Scheme. ஓகே வாருங்கள், இதனை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

What is Sahi Poshan Desh Roshan in Tamil:

சாஹி போஷன் தேஷ் ரோஷன் (Sahi Poshan Desh Roshan) என்பது, நல்ல தேசம் நல்ல ஊட்டச்சத்து என்பது பொருளாகும். அதாவது, குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு ஆகும்.

அதாவது, ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு உருவாக்கப்பட்ட முதன்மை திட்டம் ‘போஷன் அபியான்’ (National Nutrition Mission) ஆகும்.

THR in Anganwadi தமிழ் அர்த்தம்=>

ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டில் மார்ச் 8 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஜுன்ஜுனுவில் இருந்து போஷன் அபியானை பிரதமர் தொடங்கி வைத்தார்.

அன்று ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக பிரதமர் தொடங்கிய போராட்டம் இன்று மிகப்பெரிய இயக்கமாக மாறி வருகிறது.

நுண்ணூட்டச் சத்து-செறிவூட்டப்பட்ட உணவு அல்லது ஆற்றல்-அடர்த்தியான உணவு ரேஷன்களை வழங்க பரிந்துரைக்கின்றன. தமிழ்நாட்டில், வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ரேஷன் சாத்துமாவு டேக் ஹோம் ரேஷன் (Take Home Ration) திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

Portfolio என்பதன் அர்த்தம் தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement