வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சஜிதா பெயருக்கான அர்த்தம் | Sajitha Name Meaning in Tamil

Updated On: August 7, 2025 7:16 PM
Follow Us:
sajitha name meaning in tamil
---Advertisement---
Advertisement

Sajitha Name Meaning in Tamil

ஒவ்வொரு பெயர்க்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். ஆனால் நமக்கு அதை பற்றி எல்லாம் தெரிந்திருக்காது. சில நபர்களுக்கு வைத்த பெயர்களை வைத்து மற்றவர்கள் கிண்டலும் கேலியும் செய்வார்கள். கிண்டல் செய்பவர்களிடம் சண்டை போட்டாலும் மட்டும் போதாது. உங்களின் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வது அவசியமானது. அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் பெயர்களுக்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சஜிதா பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

சஜிதா பெயருக்கான அர்த்தம்:

sajitha  meaning in tamil

சஜிதா என்ற பெயருக்கு ஒழுக்கம், மாறுபாடு, புகழ், திறமை, படைப்பு, நிதானம், நட்பு, அதிர்ஷ்டம் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

இந்த பெயர் உடையவர்கள் சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவார்கள். இவர்களுக்கு மற்றவர்கள் அதிகாரம் செய்வது பிடிக்காது. இவர்கள் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்வார்கள்.

காதல் மீது ஆர்வமாக இருப்பார்கள். இதனால் தன்னுடைய யாரேனும் காதல் வாழ்க்கையில் பிரச்சனையை சந்தித்து கொண்டிருந்தால் அதனை சரி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆளுமை திறமை காணப்படும். இதனால் குடும்பம் மற்றும் பணியிடம் இரண்டையும் சிறப்பாக வழிநடத்த கூடியவர்களாக இருப்பார்கள்.

எண் எண் 5 மதிப்பு படி சஜிதா என்ற பெயர் உடையவர்கள் வளர்ச்சி சார்ந்த, வலுவான, தொலைநோக்கு, சாகச, செலவினம், சுதந்திரம் அன்பான, அமைதியற்ற மற்றும் ஆன்மீகம் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

பிரணிதா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

sajitha  meaning in tamil

S- நீங்கள் ஒரு உண்மையான வசீகரன். அரவணைப்பு மற்றும் பக்தி உணர்வுடன், நீங்கள் விஷயங்களை ஆழமாக உணர்கிறீர்கள். இது அதிகப்படியான வியத்தகு எதிர்வினைகள் மற்றும் தீவிர உள் வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

A- லட்சியம், தலைவர், சுதந்திரமான சிந்தனை போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

J- நீதி, நியாயம் போன்றவற்றை குறிக்கிறது.

I- இரக்கம், கலைநயம் மிக்கவர், படைப்பாற்றல் மிக்கவர் போன்றவற்றை குறிக்கிறது.

T- புதிது புதிதாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.

H- படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.

A- லட்சியம், தலைவர், சுதந்திரமான சிந்தனை போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

ரிதன்யா பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

பிரதிக்ஷா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now