சக்தி என்ற பெயருக்கு இப்படியெல்லாம் கூட அர்த்தம் உள்ளதா..?

Advertisement

Sakthi Name Meaning in Tamil

நமது அன்றாட பேச்சு வழக்கில் பல வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான அர்த்தத்தை அறியாமலே பேசிவிடுகின்றோம். அப்படி நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. இவ்வளவு ஏன் நமது பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மரதன் பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் பிரியா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே உங்களின் பெயர் சக்தி என்றால் இந்த பதிவை முழுதாக படித்து அதற்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Sakthi Meaning in Tamil:

Sakthi Meaning in Tamil

சக்தி என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் சக்தி, சக்தி வாய்ந்த ஒருவர் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக ஆண், பெண் இருபால் குழந்தைகளுக்கும் சூட்டப்படுகிறது. ஆனால் பெருபாலும் ஆண் குழந்தைகளுக்கு இந்த பெயர் சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் சுதந்திரமாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களது சுதந்திரத்தை யாரும் பறித்துவிட கூடாது என்பதிலும் தானும் யாருடைய சுதந்திரத்தை பறித்துவிட கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள். இவர்களுக்கு காதலின் மீது மிகுந்த மதிப்பு இருக்கும்.

இவர்கள் எப்பொழுதும் மிகவும் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். மேலும் இவர்கள் மக்களை உற்சாகப்படுத்துகிற துறையில் பணியாற்றும் வாய்ப்புள்ளது.

உங்களின் பெயர் பிரனேஷ் என்றால் அதற்க்கான அர்த்தம் என்ன தெரியுமா

Sakthi Name Numerology in Tamil:

Name Numerology Number
S 1
A 1
K 2
T 2
H 8
I 9
TOTAL 23
SUB TOTAL 5

 

சக்தி என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 5 என்பதால் வளர்ச்சி சார்ந்த, வலுவான, தொலைநோக்கு, சாகச, செலவினம், சுதந்திரம் அன்பான, அமைதியற்ற மற்றும் ஆன்மீகம் போன்றவை சக்தி என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

S – நீங்கள் மிகவும் வசீகரம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.

A –  லட்சியம் மற்றும் சுதந்திரமான சிந்தனை கொண்டவர்.

K – ஆழ்ந்த உணர்வு மற்றும் கலைத்தன்மை ஆகிய இரண்டும் உங்களிடம் காணப்படும்.

T – நீங்கள் வேகமான பாதையில் வாழ்க்கையை செலுத்துவீர்கள்.

H – ஒரு தொலைநோக்கு பார்வை உங்களிடம் இடம்பெற்றிருக்கும்.

I – உங்களிடம் மிகுந்த இரக்க குணம் காணப்படும்.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

பிரியா என்ற பெயருக்கான அர்த்தம் இதுதானா

ஹர்ஷித் என்ற பெயருக்கான அர்த்தம் இதுதானா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement