Samyuktha Meaning in Tamil
ஒவ்வொரு பெயருக்கு பின்னால் ஒரு அர்த்தம் இருக்கும். அதனை அடிப்படையாக கொண்டே உயிரற்ற பொருள் முதல் உயிருள்ள அனைத்திற்கும் பெயர் சூட்டப்படுகிறது. எனவே, நாம் அனைவருமே நம் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் நீங்கள் உங்களுடைய பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் தினமும் பல்வேறு பெயர்களின் அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அதேபோல் இப்பதிவில் சம்யுக்தா என்ற பெயருக்கான அர்த்தங்களை பின்வருமாறு விவரித்துள்ளோம்.
What is The Meaning of Samyuktha in Tamil:

சம்யுக்தா என்ற பெயர் ஸ்ரீ துர்கா தேவி, பார்வதி தேவி போன்ற அர்த்தங்களை குறிக்கிறது. சம்யுகதா என்ற பெயர் அனைவராலும் விரும்பக்கூடிய பெயராக இருக்கிறது. இவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். இப்பெயர் பெண்குழந்தைகளுக்கு விரும்பி வைக்கப்படும் பெயர் ஆகும்.
சம்யுக்தா என்ற பெயருடையவர்கள் தனியாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். இவர்கள் அழகான தோற்றம் மற்றும் நடத்தையுடன் காணப்படுவார்கள்.
பெயரின் முதல் எழுத்து S ஆக உடையவர்கள் திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்களின் ஒரே நோக்கம் வெற்றி, புகழ் மற்றும் பணம் ஆகும். இவர்கள் உணர்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். மேலும், வாழ்க்கையில் பொறுமையாகவும் நடத்தையில் கண்ணியமாகவும் இருக்கக்கூடியவர்கள்.
இவர்கள் தனியாக இருக்க விரும்ப மாட்டார்கள். கூட்டத்தோடு இருக்க தான் விரும்புவார்கள். மேலும் இவர்கள் எந்த செயல்கள் செய்தாலும் மற்றவரோடு உதவி இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
இவ்ரகள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவும் குணம் உடையவராக இருப்பார்கள். எந்த செயலையும் பொறுமையாக செய்யும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். இந்த குணத்தால் இவர்கள் செய்யும் செயல்களில் வெற்றியை காண்பார்கள்.
இவர்களிடம் நிர்வகிக்க கூடிய நிர்வாக தலைமை காணப்படும். அதாவது ஆளுமை திறன் காணப்படும். எந்த செயலையும் புத்திசாலித்தனமாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் குடும்பம் மற்றும் பணியிடத்தை சிறப்பாக வழிநடத்த கூடியவர்களாக இருப்பார்கள். அதேபோல் சொந்த விஷயங்களை பற்றி அதிகமாக ஆராய்ந்து வழிநடத்தி செல்வார்கள்.
Samyuktha Numerology Number in Tamil:
| Name | Numerology Number |
| S | 19 |
| A | 1 |
| M | 13 |
| Y | 25 |
| U | 21 |
| K | 11 |
| T | 20 |
| H | 8 |
| A | 1 |
| TOTAL | 119 |
எண்கணித முறைப்படி, சம்யுக்தா என்ற பெயருக்கு 119 என்ற எண் மொத்த மதிப்பெண்ணாக கிடைத்துள்ளது. இப்போது 119 என்ற எண்ணின் கூட்டுத்தொகை என்று பார்த்தால் (1+1+9)= 11 ஆகும். எனவே, மீண்டும் 11 என்ற எண்ணின் கூட்டுத்தொகையை கணக்கிட்டால் (1+1)= 2 ஆகும். அதாவது சம்யுக்தா என்ற பெயருக்கு அதிர்ஷ்ட எண் 2 ஆகும்.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம்
கிருஷ்வந்த் என்ற பெயருக்கான அர்த்தம் இதுதானா..?
விஹான் என்ற பெயருக்கான அர்த்தம் தெரியுமா.?
Ischemia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |














