சனாதன தர்மம் விளக்கம் | Sanatana Dharma Meaning in Tamil..!
பொதுவாக கேள்விகள் கேட்பது எளிது அதற்கான விடையினை கூறுவது தான் மிகவும் கடினம் என்று கூறுவார்கள். ஏனென்றால் அனைவருக்கும் எல்லாம் விஷயமும் தெரிவது இல்லை. இவ்வாறு நமக்கு ஏதோ ஒரு விசயத்திற்கான விடை தெரியாத பட்சத்தில் அதற்கான விடையினை தெரிந்துகொள்ள வேண்டும் என்று பிறரிடம் நாம் கேள்வி எழுப்புகிறோம். இவ்வாறு நாம் எழுப்பும் கேள்விக்கு யாரிடமாவது பதில் தெரிந்தால் கூறிவிடுவார்கள். அதே சமயம் தெரியவில்லை என்றால் பதிலை கூற மாட்டார்கள். அந்த வகையில் பெரும்பாலானோருக்கு அர்த்தம் தொடர்பான கேள்விகள் தான் சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு சொல்லிற்கு நிறைய அர்த்தம் இருப்பதனால் தான் இதுபோன்ற சந்தேகங்கள் வருகிறது. எனவே இன்று சனாதன தர்மம் என்பதற்கான அர்த்தம் என்ன என்றும், சனாதன தர்மம் என்றால் என்ன என்பதற்கான பதிலை நம் பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
சனாதன தர்மம் விளக்கம்:
சனாதன தர்மம் என்பது நம்முடைய வாழ்வில் என்றும் மாறாத நிலையில் உள்ள ஒரு பரிணாமத்தை குறிக்கும் விதிகமாக உள்ளது. அந்த வகையில் சனாதன தர்மம் என்பதற்கு நிலையான தர்மம் என்பது தமிழ் அர்த்தம் ஆகும்.
சனாதன தர்மம் என்றால் என்ன..?
இந்த உலகத்தில் உயிர்களை படைக்கக்கூடிய ஒரு தலைவன் அவனை தலைவனாகவும், மற்றவை அனைத்தினையும் பேரண்டங்களாகவும் படிக்கிறான். அதன் படி பார்த்தால் பேரண்டங்கள் எனப்படுவது விலங்குகள், பூச்சிகள், மனிதர்கள், பறவைகள் மற்றும் மரங்கள் என இவை அனைத்தும் அடங்குகிறது.
அந்த வகையில் பேரண்டங்களாக படைக்கப்பட்ட இவை அனைத்தும் இந்த உலகத்தில் மாறாத பரிணாமத்தை உடைய ஒன்றாக இருந்து சனாதன தர்மத்தால் ஆளப்படுகிறது. இதுவே சனாதன தர்மம் எனப்படுகிறது.
மேலும் இத்தகைய சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் ஒரு நபராக வள்ளலார் அவர்கள் இருக்கிறார்கள்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |