சங்கீதா பெயர் அர்த்தம்
குழந்தைகளுக்கு வைக்கும் பெயர் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் அவர்களின் பெயர்களின் தான் எதிர்காலமே அமைகின்றது. பள்ளி பருவத்தில் படிக்கும் போது பெயர்களை வைத்து நண்பர்கள் கிண்டலும், கேலியும் செய்வார்கள். அப்போது குழந்தை பெற்றோர்களிடம் வந்து எனக்கு ஏன் இந்த பெயரை வைத்தீர்கள் என்று சொல்லி புலம்புவார்கள்.
அப்போது பெற்றோர்கள் யார் உன்னை கிண்டல் செய்தார்கள் அவர்களிடம் நீ தைரியமாக சொல் என் பெயருக்கான அர்த்தம் இது தான் என்று கூறுவார்கள். சில நபர்கள் அர்த்தம் தெரிந்து பெயர்களை வைத்திருப்பார்கள். சில நபர்கள் ராசி நட்சத்திரம் படி பெயர்களை வைப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் உங்களின் குழந்தையின் பெயர் சங்கீதா என்றால் அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
Sangeetha Name Meaning in Tamil:
சங்கீதா என்ற பெயருக்கு சரஸ்வதி தேவி, இசை போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
இந்த பெயர் உடையவர்கள் சொந்தமாக தொழில் செய்ய கூடியவராக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடம் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள். இதனால் மற்றவர்கள் இவர்களை தவறாக புரிந்து கொள்வார்கள்.
நண்பர்கள் அல்லது உறவினர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வார்கள். தெரிந்தவர்களுக்கு மட்டுமில்லை யாரென்றே தெரியாதவர்களுக்கு கூட அவர்களால் முடித்த உதவியை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.
எண் கணித முறை:
எண் கணித மதிப்பு 8-ன் படி மற்றவர்களிடம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். எந்த விஷயத்திலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். மன அழுத்தம், கவலை, சோர்வு போன்ற எந்த உணர்வையும் மற்றவர்களிடம் வெளிப்படுத்தமாட்டார்கள்.
நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
S– மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றத்துடன் காணப்படுவீர்கள்.
A- லட்சியம், இயல்பான தலைவர், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
N- படைப்பாற்றல் மிக்கவவராக இருப்பீர்கள்.
G- தொலை நோக்கு பார்வை உடையவராக இருப்பீர்கள்.
E- வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.
E –வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.
T- வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளில் மற்றவர்களின் பேச்சை கேட்க மாட்டீர்கள்.
H – கற்பனை திறன் அதிகமாக காணப்படும்.
A- லட்சியம், இயல்பான தலைவர், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஹேமலதா என்ற பெயருக்கு இது தான் அர்த்தமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |