வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சங்கி என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா?

Updated On: March 3, 2025 5:58 PM
Follow Us:
Sanghi Tamil Meaning 
---Advertisement---
Advertisement

“சங்கி” தமிழ் அர்த்தம் | Sanghi Meaning in Tamil

நாம் அன்றாடம் கேள்விப்படும் அல்லது கேட்கப்படும் வார்த்தையான சங்கி என்பதன் அர்த்தம் தான் என்ன? என்பதை பற்றி தான் இந்த பதிவில் முழுவதுமாக நாம் பார்க்கப்போகின்றோம். நம்மில் பலருக்கும் ஏன் ஒருவரை sanghi என்று கூப்பிடுகிறார்கள் என்று தெரியுமா என்று கேட்டால் அது தெரியாது, நாமும் சிலரை அப்படி கூப்பிட்டு இருப்போம். sanghi என்பதற்கான அர்த்தம் என்ன என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை கூறுவார்கள்.

இந்தப்பதிவின் மூலம் sanghi meaning tamil என்பதை பற்றி பார்ப்போம்.

சங்கி என்றால் என்ன?

சங்கி” என்ற சொல் பிஜேபியின் கீழ் இணைந்த ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் மற்றும் பிற சங்கங்களிலிருந்து வந்தது.

சங்கி என்பதற்கான முழு அர்த்தத்தையும் இந்த பதிவை பார்த்து நாம் முழுவதுமாக தெரிந்துக் கொள்வோம்.

Sanghi Meaning in Tamil

பலபேர் ‘சங்கி‘ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலே சொல்லிக்கொண்டு வருகிறோம்.

சங்கியின் முழு வரையறையும் அமைப்பு அல்லது சங்கம் ஆகும். பாரதிய ஜனதா கட்சியுடன், ஆர்.எஸ்.எஸ் என்ற குழு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். தந்தை பெரியாரின் அரசியல் தத்துவம் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளை நேரடியாக எதிர்க்கும் ஒரு இயக்கமாக பா.ஜ.க திகழ்கின்றது.

Hulk என்பதன் அர்த்தம்

Sanghi Meaning Tamil | Sanghi Tamil Meaning 

முன்பு, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அங்கத்தினர்களை விவரிக்க சங்கி (sanghi) சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. இந்த குழு பாரதிய ஜனதா கட்சி பிற்காலத்தில் உருவானபோது அதற்கு மிகவும் ஆதரவாக இருந்தது. இதனால், பாஜக ஆதரவாளர்கள் சங்கி என்று அழைக்கப்பட்டனர். அதனால் மக்கள் பலரும் BJP Sanghi என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

சங்கி என்ற வார்த்தை தமிழ் வார்த்தையும் இல்லை சம்ஸ்கிருத வர்த்தியும் இல்லை.

தற்போது இந்துக்களை ஆதரிக்கும் அனைவரும் சங்கிகளாக மாறிவிட்டனர். இருப்பினும், கூடுதல் மத ஆதரவாளர்கள் குறிப்பிடப்படவில்லை. இதில் தமிழ்நாடு சிறப்புற்று விளங்குகிறது.

அனுமன் சாலிசாவில் வரும்,

“மஹாவீர விக்ரம பஜரங்கீ

குமதி னிவார ஸூமதி கே ஸங்கீ”

இந்த பாடலில் ஸங்கி(சங்கி) என்ற சொல் வரும். இந்தப் பாடலில், நண்பன் என்ற பொருளில் அந்த சொல் வருகிறது. நற்சிந்தனைகளின் நண்பன் என்று அர்த்தம்.

Sangi BJP Meaning in Tamil | Sangi Meaning in Tamil 

சங்கி என்பது இப்பொழுது எல்லாராலும் மிக எளிதாக பேசப்படக்கூடிய வார்த்தையாக மாறிவிட்டது, அதன் உண்மை அர்த்தத்தை மறந்து நிறைய விஷயங்களை சங்கி என்று மாற்றிவிட்டார்கள், அதில் சில .

இப்பொழுது டிரெண்டிங்கில் இருக்கும் ராமர் கோவில் பற்றி Whatsapp Status வைத்தால் அவர் sangi.

அன்பானவன் வேறு சொல் | Anbanavan Veru Sol in Tamil

கோவிலுக்கு போபவர்களை sangi என்று அழைக்கின்றனர்.

மற்ற மதத்தினருக்கு எதிராக பேசினால் அவர் sanghi.

இப்படி நிறைய விஷயங்களை சங்கியாக மாற்றிவிட்டனர், அதனால் பலரும் sanghi meaning in tamil/ Sangi bjp meaning in tamil என்பதற்கான உண்மை அர்த்தத்தை தேடி கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Archana

நான் அர்ச்சனா, இந்த pothunalam.com இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now