சந்தியா பெயர் அர்த்தம் | Santhiya Name Meaning in Tamil..!

Advertisement

சந்தியா பெயர் அர்த்தம் | Santhiya Name Meaning in Tamil..!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் சந்தியா என்ற பெயருக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம். அந்த வகையில் அன்றாடம் நாம் கேள்வி பட்டிருக்கும் பெயர்களில் சந்தியா என்ற பெயரும் ஒன்றாக இருக்கிறது. ஒரு சிலர் இத்தகைய பெயரினையே வைத்து இருக்கிறார்கள். ஆனால் அதற்கான அர்த்தம் என்ன என்பதை மட்டும் தெரிந்து இருக்க மாட்டார்கள். அப்படி பார்க்கையில் நமக்கு சூட்டப்படும் பெயரானது நம்முடைய கடைசி காலம் வரையிலும் ஒரு நிலையான அடையாளத்தை காட்டுகிறது. இப்படிப்பட்ட சிறப்பினை நமக்கு அளிக்கும் பெயருக்கான அர்த்தம் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆகையால் இன்று பெயர்களில் ஒன்றான சந்தியா என்ற பெயருக்கான அர்த்தம் பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

சந்தியா பெயர் அர்த்தம்:

சந்தியா என்ற பெயருக்கு விலைமதிப்பற்ற, அந்தி மற்றும் மாலை நேரம் என்பது தமிழ் அர்த்தம் ஆகும். மேலும் இந்த சந்தியா என்ற பெயர் ஆனது பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் ஒரு பெயராக இருக்கிறது. இது ட்ரெண்டிங்காக மட்டும் இல்லாமல் பல ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து இந்த பெயர் வைக்கப்படுகிறது.

சந்தியாவின் குணங்கள்:

 santhiya name numerology in tamil

சந்தியா எப்போதும் மனிதர்களின் குணத்திற்கு ஏற்றவாறும், அவர்களுக்கு எல்லா சூழ்நிலையும் உறுதுணையாகவும் இருப்பாள். அதேபோல் இவர் வீட்டிலும் நண்பர்கள் வட்டாரத்திற்கு பிடித்த ஒரு  திகழ்வார்.

மேலும் தன்னை சுற்றி உள்ளவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். புது புது விஷயங்களை ஆராய்ந்து அதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள்.

இத்தகைய பெயர் கொண்டவள் இயல்பாகவே பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பார்கள்.

Santhiya Name Numerology in Tamil:

 சந்தியா பெயர் அர்த்தம்

பெயர்  பெயருக்கான எண் 
19
1
14
T 20
8
9
Y 25
1
Total  97

 

மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணையினை படி சந்தியா என்ற பெயர்க்கு மொத்த மதிப்பெண்ணாக 97 கிடைத்துள்ளது. இப்போது இதனுடைய கூட்டு தொகை என்பது (9+7)= 16 ஆகும்.

மேலும் 16 என்பதனின் கூட்டு தொகை என்று பார்த்தால் (1+6)= 7 ஆகும். எனவே சந்தியா என்ற பெயருக்கு அதிர்ஷ்டமான எண் 7 ஆகும்.

381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா.. 
சனாதன தர்மம் விளக்கம்
ஹோமிஸ் என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement