சன்விகா பெயர் அர்த்தம்
பொதுவாக மற்றவர்களுக்கு நம் கருத்துக்களை சொல்வதற்கு மொழி அவசியமாக இருக்கிறது. இந்த மொழிகளில் பல வகைகள் இருக்கிறது. நாம் பேசும் தமிழ் மொழிகளில் உள்ள வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அவற்றிக்கிற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வது அவசியமானது. மேலும் நம் பெயரிற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் பெயரிற்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சன்விகா என்ற பெயரிற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Sanvika Meaning in Tamil:
சன்விகா என்ற பெயரிற்கு இளவரசி, லட்சுமி தேவி போன்றவை அர்த்தமாக உள்ளது.
சன்விகா என்ற பெயர் உடையவர்கள் வாழ்க்கையை சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். மற்றவர்கள் இவர்களிடம் கண்டிஷன் அல்லது இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஆடர் போட்டாலும் கூடாது. சுருக்கமாக சொன்னால் மற்றவர்கள் இவர்களிடம் கட்டுப்பாடு விதிப்பதை விரும்ப மாட்டார்கள்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மனம் விட்டு வெளிப்படையாக பேசி விடுவார்கள், மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேச மாட்டார்கள். சரியோ, தவறோ மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசி விடுவார்கள்.
தன்னை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்களிடம் பல திறமைகள் காணப்படும். புது புது விஷயங்கள கற்று கொள்வதற்கு ஆர்வமாக இருப்பார்கள்.
எண் கணித மதிப்பு 5-ன் படி சன்விகா என்ற பெயர் உடையவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் வளர்ச்சி காணப்படும். மற்றவர்களிடம் அன்பாகவும், அமைதியாகவும் பேச கூடியவர்களாக இருப்பீர்கள். எந்த சூழ்நிலையையும் உங்களின் புத்தி கூர்மையால் அதை எளிதாக சமாளித்து விடுவீர்கள். ஆன்மிக விஷயத்தில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பீர்கள்.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
உங்க பெயர் வைஷ்ணவியா அப்போ அதற்கான சரியான அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்
யாஷிகா என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |