Sara Bhabhi Jaisi Ho Meaning in Tamil
தமிழ் மொழியை நாம் தெளிவாக கற்று அதில் பேசுவது, எழுதுவது என இத்தகைய முறையினை எல்லாம் சரளமாக செய்து இருந்தாலும் கூட நமக்கு தெரியாத எண்ணற்ற விஷயங்கள் அதில் இருக்கிறது. அதாவது தமிழ் மொழியினை அர்த்தத்தை ஆராயும் போது அதில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு சொல்லுக்கும் நிலையான அர்த்தம் என்பது ஒன்று இருக்கிறது. ஆகவே அதனை நாம் முழுவதுமாக தெரிந்துகொள்ளவில்லை என்றாலும் கூட ஓரளவாவது தெரிந்து இருக்க வேண்டும். மேலும் தமிழ் அர்த்தங்களில் பழைய மற்றும் புதிய என இதுபோன்ற முறையில் வாக்கியங்கள் இருந்தாலும் கூட தற்போது ட்ரெண்டிங் ஆகி சொற்களுக்காவது அர்த்தங்களை தெரிந்து இருக்க வேண்டும். ஆகவே இன்று Sara Bhabhi Jaisi Ho என்பதனின் தமிழ் அர்த்தம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
சாரா பாபி ஜெய்சி ஹோ மீனிங் இன் தமிழ்:
பொதுவாக டிவி, ஸ்மார்ட் போன், லேப்டாப் என இவற்றை எல்லாம் பார்க்கும் பழக்கமானது அதிகமாக இருக்கும். அதன் படி பார்க்கையில் இந்த மூன்றின் மூலமாகவும் தற்போது இந்த உலகில் என்ன மாதிரியான நிகழ்வுகள் நடந்தாலும் அது உடனே தெரிய வரும்.
அந்த வகையில் பார்த்தால் இவ்வாறு நடக்கும் நிகழ்வுகளை ட்ரெண்டிங் நிகழ்வுகளும் என்றும், அதற்கு என்று ஒரு தனி பிரபலமான வாக்கியத்தையும் சொல்லுவார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது சாரா பாபி ஜெய்சி ஹோ என்ற வார்த்தை தற்போது எல்லாரும் பேசப்படும் ஒரு வாக்கியமாக இருக்கிறது.
ஆனால் இந்த வார்த்தைக்கான அர்த்தம் எத்துணை பேருக்கு தெரியவில்லை. இதன் படி பார்க்கையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் இறுதி போட்டியின் போது ஹுமாரி பாபி கைசி ஹோ, சாரா பாபி ஜெய்சி ஹோ என்று சத்தமாகவும், கூட்டமாகவும் ரசிகர்கள் கூறினார்கள். எனவே ஹுமாரி பாபி கைசி ஹோ, சாரா பாபி ஜெய்சி ஹோ என்பதற்கு எங்கள் அண்ணி சாராவை போல் இருக்க வேண்டும் என்பது ரசிகர்கள் கூறுவதை குறிக்கிறது.
இத்தகைய நிகழ்விற்கு பிறகு இந்த வார்த்தை மிகவும் பிரபலமானது மட்டும் இல்லாமல் கிரிக்கெட் அணி வீரர் விராட் கோஹ்லியும் பொன் மொருவலான சிரிப்பினையும் சிரித்து உள்ளார்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |