சாரா பெயர் அர்த்தம் | Sara Name Meaning in Tamil..!
பொதுவாக நாம் அனைவருக்கும் பெயர் என்பது இருக்கும். அத்தகைய பெயர்கள் அனைத்தும் யாவும் வித்தியாசமாகவும் அல்லது எல்லோருக்கும் பிடித்ததாகவும் இருக்கிறது என்று தான் நாம் முதலில் யோசிப்போம். இவ்வாறு தனிப்பட்ட முறையில் நாம் யோசிப்பது என்பது ஒன்று தவறு கிடையாது. ஆனால் இத்தகைய முறையில் யோசிப்பதில் 1 பங்கு கூட நம்முடைய பெயருக்கான அர்த்தம் என்ன என்று நாம் சிந்திப்பது இல்லை.
அந்த வகையில் பார்த்தால் 1 எழுத்து முதல் 10 எழுத்துக்கள் வரையிலான பெயர்களை வைத்தாலும் கூட அதற்கு என்று ஒரு அர்த்தம் இருக்கிறது. இத்தகைய அர்த்தத்தினை தான் நாம் அதிகமாக தெரிந்துக்கொள்வது இல்லை. அதனால் இன்று சாரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்று பார்க்கலாம் வாங்க..
சாரா பெயர் அர்த்தம்:
சாரா என்ற பெயருக்கு இளவரசி மற்றும் மகிழ்ச்சி, சீமாட்டி என்பது அர்த்தம். இந்த பெயர் பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் ஒரு பெயர் ஆகும். மேலும் தற்போது மிகவும் ட்ரெண்டிங் ஆன பெயர்களில் ஒன்றாகவும் உள்ளது.
சாராவின் குணங்கள்:

- இந்த பெயரினை உடையவர்கள் எப்போதும் ஆளுமை குணம் உடையவராக இருப்பார்கள். இதனால் இவர்கள் தொழிலை திறம்பட நடத்துவார்கள்.
- அதேபோல் இவர்கள் கலையின் மீது அதிகப்படியான நம்பிக்கையினையும், படைப்பாற்றல் திறன் உடையவராகவும் காணப்படுவார்கள். அதனால் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றியை அடையாமல் இருக்க மாட்டார்கள்.
- இந்த பெயர் சாராய் என்ற பழைய பெயரில் இருந்து வந்தது. இதற்கு அர்த்தம் உயர்ந்த பெண் என்பதாகும்.
- எபிரேய மொழியில் பெண் , இளவரசி, உன்னத பெண் என்று பொருள். இது ஆப்ட்ராகாமின் லிங்கின் மனைவியின் பெயர் ஆகும்.
- இத்தகைய பெயரினை கொண்டவர்கள் பிறரின் மீது அதீத பாசம் கொண்டவராகவும், நேர்மை உடையவராகவும் திகழ்வார்கள். உய்ந்த குணத்தினால் இவர்களை எல்லாரும் விரும்புவார்கள்.
- சாராவின் விடா முயற்சியும், சுயமரியாதையும் மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் வண்ணமாக இருக்கும்.
- மேலும் அதிகமான நட்பு வட்டாரத்தினையும், அவர்களின் மீது நம்பிக்கைக்கு ஏற்றவராகவும் வாழ்பவராக இருப்பார்கள்.
- மற்றவர்களின் கவனம் நம் மேல் இருக்க வேண்டும் என்பதற்காக பாலால் வேலைகளை செய்வார்கள். இதனால் இவர்களை பற்றி மற்றவர்கள் பேசி கொண்டே இருப்பார்கள். மேலும் புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக காணப்படும்.
- மேலும் இவர்கள் கற்ற ஆற்றலை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவார்கள். தன்னுடன் இருப்பவர்கள் கவலை நிலையிலும், விரக்தி அடைந்த நிலையில் இருந்தால் அவர்களை ஊக்குவிக்க கூடியவராக இருப்பார்கள்.
- இவர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய கூடியவராக இருப்பார்கள்.
Sara Numerology Number:
| பெயர் | பெயருக்கான எண் |
| S | 19 |
| A | 1 |
| R | 18 |
| A | 1 |
| Total | 39 |
மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணையின் படி சாரா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 39 என்று கிடைத்துள்ளது. இப்போது இதற்கான கூட்டு தொகை என்று பார்த்தால் (3+9)= 12 ஆகும்.
அடுத்து 12 என்பதற்கான கூட்டு தொகை என்பது (1+2)= 3 ஆகும். எனவே சாரா என்ற பெயருக்கு அதிர்ஷ்டமான எண் 3 ஆகும்.
எண் கணித மதிப்பு 3-ன் படி வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் போன்றவற்றை குறிக்கிறது.
நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |













