Saran Meaning in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். மற்றவரின் குழந்தையை கூட தூக்கி வைத்து கொஞ்சுவோம். அப்படி இருக்கும் பொழுது நமக்கென்று ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால் அதற்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து ரசித்து செய்வோம். இந்நிலையில் அந்த குழந்தைக்கு வைக்கும் பெயரை மட்டும் எப்படி ஏனோதானோன்னு வைப்போம். நாம் நமது குழந்தைக்கு ஒரு பெயர் வைக்க போகின்றோம் என்றால் அந்த பெயரின் அர்த்தம் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள நினைப்போம். அதனால் தான் நமது பதிவின் மூலம் பல பெயர்களின் அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய சரண் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Saran Name Meaning in Tamil:
சரண் என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் பாதுகாப்பு, தங்குமிடம் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.
இந்த பெயர் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக வணிகத்தின் மீது மிகுந்த ஆர்வமும் ஆசையும் இருக்கும். மேலும் இவர்கள் தங்களது மனதில் உள்ளவற்றை மற்றவர்களிடம் அவ்வளவு எளிதாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
இவர்கள் மற்றவர்களுக்கு மிகவும் அதிகமாகவே உதவுவார்கள். அதேபோல் இவர்களிடம் மனிதநேயம் அதிக அளவில் காணப்படும். இவர்களுக்கு அநேக நண்பர்கள் இருப்பார்கள்.
Saran Name Numerology in Tamil:
சரண் என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 8 என்பதால் நடைமுறை, நிலை அன்பு, அதிகாரத்தைத் தேடும், பொருள்முதல்வாத, நியாயமான, தன்னிறைவு, பிற, குறுகிய மனநிலை, மன அழுத்தம் மற்றும் தந்திரமானவற்றைக் கட்டுப்படுத்த விரும்புவது போன்றவை சரண் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
உங்களின் பெயர் மோக்ஷிதா என்றால் அதற்கான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
S – நீங்கள் எப்பொழுதும் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள்.
A – உங்களிடம் தலைமை பண்பு அதிக அளவில் காணப்படும்.
R – நீங்கள் மிகவும் நேர்மையாக இருப்பீர்கள்.
A – உங்களுக்கு அநேக வெற்றிகள் கிடைக்கும்.
N – மிகவும் அழகான தோற்றத்துடன் காணப்படுவீர்கள்.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
மோஹித் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
சக்தி என்ற பெயருக்கு இப்படியெல்லாம் கூட அர்த்தம் உள்ளதா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |