Saranghaeyo (சராங்கே) என்பதன் தமிழ் அர்த்தம்..!

Advertisement

Saranghaeyo Meaning in Tamil | What Language is Saranghae Meaning 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Saranghaeyo (சராங்கே) என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் அனைவருமே Saranghae என்ற வார்த்தையினை கேள்விபட்டியிருப்போம். ஆனால், அதற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் அதற்கான அர்த்தத்தை கொடுத்துள்ளோம். எனவே, நீங்கள் சராங்கே என்ற வார்த்தையின் அர்த்தத்தை தெரிந்து கொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Carpe Diem என்பதன் தமிழ் அர்த்தம் என்ன.?

What is Saranghae Means in Tamil:

Saranghae என்பது கொரியன் சொல் ஆகும். Saranghae என்றால் அங்கித்தில் ” I Love You” என்றும் தமிழில் “நான் உன்னை காதலிக்கிறேன்” என்றும் அர்த்தம் ஆகும். கொரிய மொழியில் ஒருவரிடம் அன்பு மற்றும் பாச உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் வார்த்தை ஆகும். இந்த வார்த்தை பெரும்பாலும், காதலர்களிடையே பயன்படுத்தப்படுகிறது. மேலும், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்களிடையே அன்பினை வெளிப்படுத்த இந்த வார்த்தை கூறப்படுகிறது.

முக்கியமாக, கொரியன் நாடகம், படம் மற்றும் காதலர்களிடையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கொரியன் மொழியில் sarang என்ற வார்த்தை அன்பு என்பதையும் hae என்பது உன்னை என்பதை குறிக்கிறது. எனவே, Saranghae என்றால் நான் உன்னை காதலிக்கிறேன் என்று அர்த்தம் ஆகும்.

Oath என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..!

Saranghae Oppa Meaning in Tamil:

Saranghae Oppa என்பதும் ஒரு கொரியன் மொழி ஆகும். ஒரு இளைய பெண், தன்னுடைய வயதில் மூத்த அண்ணன்/காதலனுக்கு அன்பினை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் வார்த்தை ஆகும். எனவே, Saranghae Oppa என்ற கொரியன் மொழி, ஆங்கிலத்தில் ஐ லவ் யூ, மூத்த சகோதரன்/காதலன் என்று அர்த்தம் ஆகும். பெண் தன்னை விட வயதான ஒரு ஆணிடம் பேசுவதற்கான ஒரு வழி என்றும் கூறலாம்.

Eda Mone என்பதன் தமிழ் அர்த்தம் என்ன.?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement