சரவணன் என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா.?

Advertisement

Saravanan Name Meaning in Tamil

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே அந்த வீடானது மகிழ்ச்சியாக இருக்கும். அது போல குழந்தை பிறக்க போகிறது என்றால் அதற்கு என்ன பெயர் வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். பெயர்களை வைக்கும் போது அழகாக இருக்க வேண்டும், மாடர்ன் பெயர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாகள். ஆனால் அர்த்தமுள்ள பெயராக இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. நமது பதிவில் ஒவ்வொரு பெயருக்கும் உள்ள அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சரவணன் என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

சரவணன் பெயர் அர்த்தம்:

சரவணன் பெயர் அர்த்தம்

சரவணன் என்ற ஸ்ரீமுருகப்பெருமான் பெயர், சரம், நாணல், வனம் ,காடு போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

இந்த பெயர் உடையவர்கள் சுயநலமாக இருக்க கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள மாட்டார்கள். மேலும் இந்த குணத்தினால் இவர்களை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள்.

மேலும் மற்றவர்களின் பணியில் ஈடுபடுவதற்கோ அல்லது  தான் பணியை செய்ய வேண்டும் என்று வழிநடத்தவோ விரும்ப மாட்டார்கள்.

அது போல எந்த விஷயத்திலும் முடிவுகளை மற்றவர்களின் யோசனைகளை கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை தான் செய்வார்கள்.

இவர் நல்ல தலைவராக இருப்பார். நிறுவனத்தையோ எடுத்து நடத்த கூடிய திறமை காணப்படும். முடிவுகளை புத்திசாலித்தனமாகவும், சரியாகவும் எடுப்பார்கள்.

எண் கணித முறை:

எண் கணித மதிப்பி 1-ன் படி அதிரடி சார்ந்த, முன்னோடி, இயற்கை தலைவர், சுயாதீனமான, வலுவான விருப்பம், நேர்மறை, ஆற்றல், ஆர்வமுள்ள, உற்சாகமான, தைரியமான மற்றும் புதுமை போன்றவற்றை குறிக்கிறது.

Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா.. 

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்: 

சரவணன் பெயர் அர்த்தம்

S- மற்றவர்களுக்கு உண்மையாக இருப்பீர்கள்.

A-தலைவர், இலட்சியம் போன்றவற்றை உணர்த்துகிறது.

R- எந்த செயலையும் புத்தி கூர்மையுடன் செய்து முடிப்பீர்கள்.

A-தலைவர், இலட்சியம் போன்றவற்றை உணர்த்துகிறது.

V- மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்வீர்கள்.

A-தலைவர், இலட்சியம் போன்றவற்றை உணர்த்துகிறது.

N- படைப்பாற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள்.

A-தலைவர், இலட்சியம் போன்றவற்றை உணர்த்துகிறது.

N-படைப்பாற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள்.

ஹோமிஸ் என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

 

Advertisement