Sarvesh Meaning in Tamil
நமது தாய்மொழியான தமிழ் மொழி நமக்கு பேசுவதற்கும் எழுதுவதற்கும் மிகவும் எளிமையாக இருந்தாலும் கூட நமது தமிழ் மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரியாது. நமது தமிழ் மொழியில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் இருக்கும். இதில் நமக்கு சூட்டப்படும் பெயர்களும் ஒன்றாகும். நமது பெயர்களுக்கும் ஒன்று அல்லது இரண்டு அர்த்தங்கள் இருக்கும். இவ்வாறு இருக்கும் பெயர்களுக்கு ஏற்ற சரியான அர்த்தங்கள் நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும். அத்தகைய பெயர்களில் ஒன்றாக உள்ள சர்வேஷ் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Sarvesh Name Meaning in Tamil:
சர்வேஷ் என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் அனைவருக்கும் இறைவன், அனைத்து கடவுள்களின் கடவுள் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.
இந்த பெயர் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக சிறந்த நண்பராக இருப்பார்கள். இவர்களுக்கு பொதுவாக நண்பர்கள் அதிக அளவு இருப்பார்கள்.
இவர்கள் பொதுவாக மற்றவர்களை சார்ந்து தான் வாழ்வார்கள். அதேபோல் இவர்களிடம் அதிக அளவு உதவும் பண்பு காணப்படும். மேலும் மிகவும் பொறுமையாகவும் நடத்தையில் கண்ணியமாகவும் இருப்பார்கள்.
கிரிஷ் பெயருக்கான அர்த்தம் இதுதானா
Sarvesh Name Numerology in Tamil:
பெயர் | எண் மதிப்பு |
S | 1 |
A | 1 |
R | 9 |
V | 4 |
E | 5 |
S | 1 |
H | 8 |
Total | 29 |
Sub Total of 29 | 11 |
Sub Total of 11 | 2 |
சர்வேஷ் என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 2 என்பதால் வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமான மற்றும் பயனுள்ள போன்றவை சர்வேஷ் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
S – நீங்கள் ஒரு சிறந்த கடின உழைப்பாளி
A – உங்களிடம் சிறந்த தலைமை பண்பு காணப்படும்.
R – நீங்கள் மிகவும் நேர்மையானவர்.
V – உங்களிடம் வணிக திறன் அதிகமாக காணப்படும்.
E – நீங்கள் மிகவும் இரக்ககுணம் கொண்டவராக இருப்பீர்கள்.
S – உங்களிடம் அர்ப்பணிப்பு பண்பு அதிகரித்து காணப்படும்.
H – நீங்கள் மிகவும் புத்திசாலி.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
தாரகை என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தம் உள்ளதா
தன்யஸ்ரீ பெயரை கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்கலாம்
ஆதினி என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |