வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சர்விகா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: April 18, 2025 6:00 PM
Follow Us:
Sarvika Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Sarvika Meaning in Tamil 

பொதுவாக நமது தாய்மொழியான தமிழ் மொழி நமக்கு பேசுவதற்கும் எழுதுவதற்கும் மிகவும் எளிமையாக இருந்தாலும் கூட நமது தமிழ் மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரியாது. நமது தமிழ் மொழியில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் இருக்கும். இதில் நமக்கு சூட்டப்படும் பெயர்களும் ஒன்றாகும். நமது பெயர்களுக்கும் ஒன்று அல்லது இரண்டு அர்த்தங்கள் இருக்கும். இவ்வாறு இருக்கும் பெயர்களுக்கு ஏற்ற சரியான அர்த்தங்கள் நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும். அத்தகைய பெயர்களில் ஒன்றாக உள்ள சர்விகா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Sarvika Name Meaning in Tamil:

Sarvika Name Meaning in Tamil

சர்விகா என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் தேவனுடைய பரிசு என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் அன்பான பெண் ஆவார். இவர்கள் பொதுவாக மற்றவர்களுக்கு உதவுதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

அதேபோல் இவர்கள் மனித நேயத்தை மிகுந்த அளவு நம்புவார்கள். மேலும் இவர்களுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் மீது அதிக அளவு பாசம் வைத்திருப்பார்கள்.

தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். தன்னுடன் இருப்பவர்கள் யாரேனும் கவலையாக இருந்தால் அவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்வதற்கான அனைத்து விஷயங்களையும் செய்ய கூடியவராக இருப்பார்கள்.

தன்னுடைய வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் கட்டுப்படுத்துவதை விரும்ப மாட்டார்கள். பல பிரச்சனைகளை இவர்களின் புத்திசாலித்தனத்தால் ஈசியாக கையாளுவார்கள்.

ஆத்விகா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

Sarvika Name Numerology in Tamil:

சர்விகா என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 9 என்பதால் வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமான மற்றும் பயனுள்ள போன்றவை சர்விகா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

S – நீங்கள் ஒரு சிறந்த கடின உழைப்பாளி ஆவீர்கள்

A – உங்களிடம் சிறந்த தலைமை பண்பு இருக்கும்.

R –  நீங்கள் மிகவும் நேர்மையானவராக இருப்பீர்கள்.

V – உங்களிடம் சிறந்த வணிக திறன் காணப்படும்.

I – உங்களிடம் கூர்மையான அம்சங்கள் இருக்கும்.

K – நீங்கள் மிகவும் சோம்பேறி தனமாக செயல்படுவீர்கள்.

A – உங்களிடம் சிறந்த அர்ப்பணிப்பு பண்பு காணப்படும்.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

சர்வேஷ் என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா

  கிரிஷ் பெயருக்கான அர்த்தம் இதுதானா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now