சர்வின் என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா..?

Advertisement

Sarvin Name Meaning in Tamil

ஒரு குழந்தை பிறந்த நாள் முதல் அது வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் காலங்கள் வரையிலும் அதற்கு தேவையானவற்றை அளித்து நல்ல முறையில் வளர்த்து வருவது அந்தந்த பெற்றோர்களின் பொறுப்பு. இதற்கு எல்லாம் முதலாவதாக இருப்பது பெயர் தான். ஏனென்றால் முதலில் நாம் வைக்கும் பெயர் தான் அவர்கள் எங்கு சென்றாலும் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட பெயரினை நாம் சாதாரணமாக நினைக்க முடியாது. அதனால் நாம் யாருக்கு பெயர் வைக்க வேண்டும் என்றாலும் முதலில் அத்தகைய பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு பெயராக இருந்தாலும் அதற்கான அர்த்தத்தினை தெரிந்துக்கொண்டு வைப்பது தான் சிறந்தது. இதற்கு மாறாக சிலருக்கு பெயருக்கான அர்த்தம் என்ன என்று தெரியவில்லை என்றால் உடனே இன்டெர்நெட்டில் தேடிபார்ப்பார்கள். அந்த வகையில் நம்முடைய பதிவில் தினமும் சில பெயருக்கான அர்த்தத்தினை கூறுவருகிறோம். ஆகவே இன்று சர்வின் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சர்வின் பெயர் அர்த்தம் என்ன:

சர்வின் என்ற பெயருக்கு தமிழில் வெற்றி, சிறந்த வில்லாளி மற்றும் அன்பின் கடவுள் என்று அர்த்தம் ஆகும். இத்தகைய பெயர் ஆனது பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்கு விரும்பிவைக்கக்கூடிய ஒரு பெயராக இருக்கிறது.

இத்தகைய பெயரினை உடையவர்கள் அனைவருடனும் அனுசரித்து ஒற்றுமையாக இருப்பார்கள். மேலும் இவர்கள் அழகான தோற்றத்தினை உடையவராகவும், நேர்மையான வாழ்க்கை முறையினை பின்பற்றுபவராகவும் இருப்பார்கள்.

அதேபோல் பிறரை சார்ந்து இருக்காமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதை விரும்புவார்கள். அதுமட்டும் இல்லாமல் கொஞ்சம் உணர்ச்சி பூர்வமான குணங்களை உடையவராகவும் காணப்படுவார்கள்.

Sarvin Name Meaning and Numerology:

sarvin name in tamil

S- உங்களுடைய குணம் மற்றும் செயலானது பிறரை ஈர்க்கும் வகையிலும், சிந்திக்க வைக்கக்கூடியதாக வகையிலும் காணப்படும்.

A- லட்சம் மற்றும் தலைமை பொறுப்பினை பற்றி அதிகமாக சிந்திக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்.

R- சிறந்த ஆற்றல் உடையவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பீர்கள்.

V- அதிகமாக சிந்திக்கும் திறன் கொண்டவராக காணப்படுவீர்கள்.

I- குணத்தில் இரக்கம் உள்ளவராகவும் சிந்திக்கும் திறனில் அதிகமாக படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.

N- எதையும் மேலோட்டமாக சிந்திக்காமல் அதில் இருக்கும் உள்ளுணர்வுகளை பற்றி ஆராயும் வல்லமை பெற்றவர்.

நியூமராலஜி முறை:

பெயர் பெயருக்கான எண்
S 19
A 1
18
V 22
9
14
Total  83

 

நியூமராலஜி முறைப்படி சர்வின் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 83 என்று கிடைத்து உள்ளது. இப்போது 83 என்ற எண்ணிற்கான கூட்டுத்தொகை என்று பார்த்தால் (8+3)= 11 ஆகும்.

இதை போல் மீண்டும் இப்போது 11 என்ற எண்ணிற்கான கூட்டு தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே (1+1)= 2 ஆகும். எனவே நியூமராலஜி முறைப்படி சர்வின் என்ற பெயர்க்கு அதிர்ஷ்டமான எண் 2 ஆகும்.

சர்வின் என்ற பெயரினை உடையவர்கள் எண் கணித முறைப்படி சிறந்த நண்பராகவும், சுயநலமற்றவராகவும் மற்றும் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருப்பார்கள்.

ஹேமலதா என்ற பெயருக்கு இது தான் அர்த்தமா

நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement