Sasikala Name Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே..! மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. இத்தகைய பெயர்கள் அனைத்தும் ஏதோ ஒரு அர்த்தத்தை குறிக்கும் வகையில் தான் உள்ளது. ஆனால் இந்த அர்த்தம் ஆனது பெயர் வைப்பவர்களுக்கும் மற்றும் அத்தகைய பெயருக்கு உரிமை உடையவருக்கும் தெரிவது இல்லை. ஒருவேளை அப்படி தெரிந்துக்கொள்ளலாம் என்றாலும் அதற்கான சரியான அர்த்தம் சிலருக்கு கிடைப்பது இல்லை. அந்த வகையில் உங்களின் பெயர் சசிகலா என்றால் இந்த பதிவு மிகவும் பயனளிக்கும். ஏனென்றால் இன்று சசிகலா என்ற பெயருக்கான அர்த்தத்தை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
சசிகலா பெயர் அர்த்தம்:
சசிகலா என்ற பெயருக்கு சந்திரன் ஒளி என்பது அர்த்தம் ஆகும். இந்த பெயர் ஆனது பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் ஒரு பெயராக உள்ளது. மேலும் இந்த பெயரினை உடையவர்கள் மற்றவர்களை வழிநடுத்துவதையோ அல்லது அறிவுரை கூறுவதையோ விரும்புவது இல்லை.
அதேபோல் இத்தகைய பெயர் உடையவர்கள் குணத்தில் கொஞ்சம் சுயநலமாக இருப்பதை விரும்பும் குணம் படைத்தவராகவும் இருக்கிறார்கள்.
சசிகலா என்ற பெயர் கொண்டவர்கள் அதிக புத்தி கூர்மை, சிந்திக்கும் திறன் மற்றும் எண்ணற்ற படைப்புகளை உள்ளடக்கியவராக காணப்படுவார்கள்.
மேலும் இவர்களின் குணம் மற்றும் அதிர்ஷ்டம் ஆனது தலைமையில் இருந்து பிறருக்கு நம்பிக்கையாக இருந்து உதவி புரியும் அளவிற்கு காணப்படுகிறது. அதேபோல் சொந்த விஷயங்களை பற்றி அதிகமாக ஆராய்ந்து வழிநடத்தி செல்வார்கள்.
Sasikala Name Numerology Number:
பெயர் | பெயருக்கான எண் |
S | 19 |
A | 1 |
S | 19 |
I | 9 |
K | 11 |
A | 1 |
L | 12 |
A | 1 |
Total | 73 |
மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணையின் படி சசிகலா என்ற பெயருக்கு மொத்த எண்ணாக 73 என்று கிடைத்துள்ளது. இப்போது இதற்கான கூட்டு தொகை என்று பார்த்தால் (7+3)= 10 என்று வந்துள்ளது.
ஆகவே சசிகலா என்ற பெயர்க்கான அதிர்ஷ்டமான எண் 1 ஆகும். மேலும் நியூமராலஜி முறைப்படி இந்த பெயர் உடையவர்கள் வலுவான விருப்பம், நேர்மறை, ஆற்றல், ஆர்வமுள்ள, உற்சாகமான, தைரியமான, தலைமை பொறுப்பு மற்றும் சுயநலமான என்பதை குறிக்கிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |