வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சாத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: March 11, 2025 5:40 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Sathvik Name Meaning in Tamil

நாம் அன்றாடம் நமது தாய்மொழியான தமிழ் மொழியில் பலவகையான வார்த்தைகளை பேசி கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் நாம் அனைவரின் பதிலும் இல்லை என்றே இருக்கும். இவ்வளவு ஏன் நாம் அனைவரின் அடையாளமாக திகழும் நமது பெயருக்கான சரியான அர்த்தமே நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது என்பது கசப்பான உண்மை.

அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மொழி பெயருக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு தமிழ் மற்றும் மார்டன் பெயரான சாத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த பெயருக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

Sathvik Meaning in Tamil:

Sathvik Meaning in Tamil

சாத்விக் என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் தூய, மென்மையான, அமைதி, வெற்றி என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் உற்சாகமானவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் அனைவருக்கும் அதிக அளவு உதவுவார்கள்.

அதேபோல் மனிதாபிமானத்தை அதிக அளவு நம்புவார்கள். இவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் அதிக அளவு விரும்பப்படுவார்கள். இவர்கள் மக்களை உற்ச்சாகப்படுத்தும் துறைகளிலேயே பணிபுரிவார்கள்.

இந்த பெயர் உடையவர்களை குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள். தன்னை சுற்றி உள்ளவர்களை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவருடைய இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் காணப்படுவார்கள். இலட்சியத்தை அடைவதற்கு இந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லல் கூடியவர்களாக இருப்பார்கள்.

இயற்கையாகவே இவர்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள். மேலும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை டென்சன் இல்லாமல் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் தவறுகள் ஏற்படாமல் அதனை முடிக்க கூடிய வகையில் இருக்கும்.

திஷாந்த் பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

Sathvik Name Numerology in Tamil:

Name Numerology Number
S 1
A 1
T 2
H 8
V 4
I 9
K 2
TOTAL 27
SubTotal of 27 9

சாத்விக் என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 9 என்பதால் வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, உணர்ச்சிகரமானதாகவும், உணர்திறன் மிக்கதாகவும், மனிதாபிமான மற்றும் பயனுள்ள போன்றவை சாத்விக் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

பிரணவி என்ற பொருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

ரக்ஷிதா என்ற பெயருக்கு இதுதான் அர்த்தமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now