Say No to Drugs Meaning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Say No to Drugs என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, நமக்கு தெரியாத ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தத்தை நாம் அனைவருமே அறிந்து கொள்ள விரும்புவோம். முக்கியமாக, ஒரு ஆங்கில வார்த்தை பிரபலம் அடைந்து வருகிறது என்றால் அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம்.
எனவே, அந்த வகையில் நீங்கள்Say No to Drugs என்பதற்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Say No to Drugs என்பது ஒரு முழக்கம் ஆகும். இதனை ஒரு நல்ல நோக்கத்திற்காக கூறப்படுகின்ற முழக்கம் ஆகும்.
Oath என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..!
Say No To Drugs Meaning in Tamil Examples:
- Say No To Drugs என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் அர்த்தம் “போதை மருந்து வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்பதாகும். “போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்பது போதைப்பொருள் எதிர்ப்பு முழக்கம் ஆகும்.
- இந்த முழக்கம், மக்களை குறிப்பாக இளைஞர்களை போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஊக்குவிக்கிறது.
- போதை அருந்துபவர்களை, போதைப்பொருள் மற்றும் அவற்றின் எதிர்மறையான விளைவுகளிலிருந்து விலகி இருக்க உறுதியான முடிவை எடுக்க இந்த முழக்கம் உதவுகிறது.
- அதுமட்டுமில்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க இந்த முழக்கம் வலியுறுத்துகிறது.
- போதைக்கு அடிமையாகி இருக்கும் நபர்களை, அதிலிருந்து மீழ வைக்கவே இந்த முழக்கம் முற்றிலும் கூறுகிறது. எனவே, நாம் அனைவருமே Say No To Drugs என்று கூற வேண்டும்.
- போதைக்கு அடிமையாகி பலபேரின் வாழ்க்கை சீர்குலைந்து விட்டது. இந்நிலை இனிமேல் ஏற்படாமல் இருக்க போதைக்கு அடிமையானவர்களை அந்நிலையிலிருந்து மீட்க வேண்டும்.
Saranghaeyo (சராங்கே) என்பதன் தமிழ் அர்த்தம்..!
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.