Seizure என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

Advertisement

Seizure Meaning in Tamil

ஒரு பொருளின் பெயராக இருந்தாலும் சரி ஒரு மனிதனுடைய பெயராக இருந்தாலும் சரி ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால், எல்லா வார்த்தைக்கான அர்த்தத்தையும் நம்மால் தெரிந்திருக்க முடியாது. நாம் ஏதோவொரு இடத்திற்கு செல்லும்போதோ அல்லது பிறரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே நமக்கு அறியாத அல்லது புரியாத சில வார்த்தைகளை நாம் கேட்டு இருப்போம். ஆனால் அந்த வார்த்தைக்கான அர்த்தம் நமக்கு என்னவென்று தெரியாமல் இருக்கும். உடனே அதனை தெரிந்து கொள்ள போனை சேர்ச் செய்வோம். எனேவ அந்த வகையில் நீங்கள் seizure வார்த்தைக்கான அர்த்தத்தை தேடுகிறீர்கள் என்றால் இப்பதிவை படித்து தெரிந்து கொள்ள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

What is The Meaning Seizures in Tamil:

Seizures – வலிப்பு 

அதாவது, Seizures என்ற வார்த்தை வலிப்பு என்ற அர்த்தத்தை குறிக்கிறது.

Seizures என்பது மூளையை பாதிக்கும் நோய் (வலிப்பு) ஆகும். அதாவது, வலிப்பு என்பது ஒருவருடைய மூலையில் கட்டுப்பாடு இல்லாமல் திடீரென ஏற்படும் மின் தொந்தரவை குறிக்கிறது.

வலிப்பு என்ற சொல்லுக்கு இணையான சொல் பக்கவாதம் ஆகும்.

உதாரணமாக,

ஒருவருக்கு கை, காலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு அவர்களின் கட்டுப்பாடில்லாமல் துடிக்க தொடங்கும். இதனை நீங்கள் வலிப்பு (Seizures) என்ற சொல்லை பயன்படுத்தி கூறலாம்.

வலிப்பு எந்த நிலையில் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.?

ஒருவருக்கு 5 நிமிடங்களுக்கு மேல் வலிப்பு நீடித்தால் அவரை உடனே மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

வலிப்பு ஏற்பட்ட ஒருவர் மீண்டும் பழைய நிலைக்கு வராமல் இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள் 
Spoilers என்ற வார்த்தைக்கான உண்மையான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா.
Sledge என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா
Lcu அர்த்தம் என்ன தெரியுமா.

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement