Selenophile என்பது என்ன தெரியுமா..?

Advertisement

Selenophile Meaning in Tamil

பொதுவாக நாம் அனைவருமே நமது அன்றாட நாம் பலவகையான வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான அர்த்தத்தை அறியாமலே பேசிவிடுகின்றோம். அப்படி நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதனால் தான் உங்களுக்கு பயணப்படும் வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில மொழி வார்த்தைகளுக்கான சரியான அர்த்தங்களை தமிழ் அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைக்கு சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன வார்த்தை அதற்கான அர்த்தம் என்ன என்பதை எல்லாம் இன்றைய பதிவை முழுதாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.

Selenophile என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

Selenophile in Tamil

முதலில் நாம் எந்த ஆங்கில மொழி வார்த்தைக்கு அர்த்தம் அறிந்து கொள்ள போகின்றோம் என்றால் Selenophile என்ற வார்த்தை தான். இந்த Selenophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது.

அப்படி உங்களுக்கும் இந்த Selenophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. இதற்கான அர்த்தத்தை இங்கு காணலாம்.

இந்த Selenophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்றால் நிலாவை அல்லது நிலவை பார்த்து ரசிப்பதை மிக மிக விரும்புபவர் என்பது ஆகும்.

Selenophile என்றால் என்ன..?

Selenophile என்பது சந்திரன் மீது அதிக அன்பு கொண்ட ஒருவரைக் குறிக்கும் சொல். அதாவது இது பொதுவாக சந்திரனை நேசிப்பவர்கள் மற்றும் அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடையும் மன அமைதியையும் பெருபவர்களைக் குறிக்கும் ஆங்கில மொழி வார்த்தை ஆகும்.

Selenophile Meaning in Tamil With Example

நான் ஒரு நிலா ரசிகன், ஏனெனில் நிலவை ரசிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நிலா நேசிப்பவர்கள், கடலோரத்தில் அமர்ந்து நிலவை ரசிக்க விரும்புவார்கள்.

You Are Selenophile Meaning in Tamil:

நீ நிலவை நேசிக்கும் நபர், நீ ஒரு நிலா ரசிகன் என்று பொருள்படுகிறது.

நீ எப்போதும் நிலவின் அழகை பாராட்டுகிறாய், அதனால் நீ ஒரு நிலா ரசிகன்.

நீ எப்போது நிலவை பார்த்தாலும் மகிழ்ச்சியடைகிறாய், நீ ஒரு உண்மையான நிலா ரசிகன்.

 

பொருத்தமான பதிவுகள் 👇
Bibliophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Hodophile என்றால் என்ன தெரியுமா
Ischemia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Embolism என்றால் என்ன தெரியுமா
Stenosis என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement