செல்வி பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா.?

Advertisement

Selvi Meaning in Tamil

இன்றைய காலத்தில் குழந்தைக்கு பெயரை வைக்கும் நிகழ்ச்சி பெரும் விமர்சையாக கொண்டப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் வைக்கும் பெயருக்காக பெரிய போராட்டமாக இருக்கும். ஒரு சில நபர்கள் குழந்தை கருவுற்ற நாளிலிருந்து பெயர் வைக்க ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தை பிறந்தும் பெயரை செலக்ட் செய்யாமல் இருப்பார்கள். பெயரை வைக்கும் நிகச்சியில் அப்போதைக்கு ஒரு பெயரை வைத்து விட்டு பிறகு நல்ல பெயராக ஒன்று வைப்பார்கள். பெயரை வைப்பதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது. நீங்கள் பெயர்களை செலக்ட் செய்து அதற்கான அர்த்தம் என்னவென்று தெரியவில்லை என்றால் நம் பதிவை தொடர்ந்து படியுங்கள். இன்றைய பதிவில் செல்வி என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

செல்வி பெயர் அர்த்தம்:

Selvi Meaning in Tamil

செல்வி என்ற பெயருக்கு மகிழ்ச்சி, அடையாளம், வளமானவள் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

இந்த பெயரானது இந்து மதத்தில் பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது.

செல்வி என்ற பெயர் உடையவர்கள் சிக்கலான சூழ்நிலையையும் ஈசியாக சமாளித்து விடுவார்கள். புத்தி கூர்மையுடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு ஒரு செய்தியை புரிந்து கொள்ளும் படி கூறும் திறன் உடையவர்கள். சண்டை நடக்கிறது என்றால் அதிலிருந்து விலகி செல்ல தான் நினைப்பார்கள். சண்டையை விவாதிக்காமல் விட்டு கொடுத்து சென்று விடுவார்கள்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். எந்த செயலையும் பொறுமையாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். கொஞ்சம் திமிரு குணம் இவர்களிடம் இருக்கும்.

எண் கணித மதிப்பு 4-ன் படி, எந்த சூழ்நிலையையும் அமைதியாகவும், பொறுமையாவும் இருப்பார்கள். நம்பிக்கை, அன்பு, பொறுப்பாகவும் இருக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் அன்புக்குரியவர்களுக்காக எதை வேண்டுமானலும் செய்வார்கள்.

தமிழ்ச்செல்வி பெயர் அர்த்தம்:

தமிழ்செல்வி என்ற பெயருக்கு தமிழர்களின் பெருமை, தமிழின் அடையாளம் என்பது அர்த்தம்.

செந்தமிழ் செல்வி என்ற பெயருக்கு தூய தமிழ் என்பது பொருள்.

கமலி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement