Shabdkosh in tamil
நம்மில் பெரும்பாலனவருக்கு தினமும் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கே சரியான அர்த்தம் தெரிவதில்லை. அதுவும் நாம் தாய் மொழியில் பல வார்த்தைக்கு அர்த்தம் நமக்கு தெரிவதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. அப்படி இருக்கும் போது ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக்கு தமிழில் பல அர்த்தங்கள் உண்டு. நாம் அந்த சொல்லை பயன்படுத்தும் இடத்தை பொருத்து அதன் அர்த்தம் மாறும். அப்படி உள்ள வார்த்தைகளின் அர்த்தங்கள் நமக்கு தெரிந்து இருக்க வாய்ப்புகள் மிக குறைவு.
இந்த மாதிரியான நமக்கு தேவைப்படும் அர்த்தங்கள், நாம் தினமும் பயன்படுத்தும் வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்துகொள்ள நமக்கு dictionary சில நேரங்களில் கைகொடுப்பது இல்லை, நாம் இப்போது எல்லாம் ஆன்லைனில் தேட ஆரம்பித்து விட்டோம். அப்படி ஆன்லைனில் அர்த்தம் தேடுபவர்களுக்காக வந்துள்ளதது தான் பொதுநலம்.காம் இதில் உங்களுக்கு தேவையான அர்த்தங்களை பெற்று பயன் பெறுங்கள்.
இன்று நாம் பார்க்க போகும் வார்த்தை Shabdkosh, இந்த பதிவை முழுமையாக படித்து உங்களுக்கு தேவையான விளக்கத்தை பெறுங்கள்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Shabdkosh Meaning in Tamil:

Shabdkosh என்பது ஒரு இந்தி வார்த்தையாகும். shabdkosh என்ற சொல்லுக்கு அகராதி என்று அர்த்தம்.
Shabdkosh என்பது ஒரு மொழியின் உள்ள சொற்கள் மற்றும் சொற்றொடர்களின் அகர வரிசையின் படி, அந்த சொற்களின் அர்த்தங்கள் அல்லது மற்றொரு மொழியில் அவற்றின் மொழிபெயர்ப்புகள் உள்ளிட்டவை கொண்ட தொகுப்பு ஆகும்.

Shabdkosh.com என்னும் தளம் ஆங்கில மொழிகளில் உள்ள தகவல்களை இந்திய மொழிகளுக்கு மொழிபெயர்க்க பயன்படுத்தப்படும் ஒரு தளமாகும். இந்த Shabdkosh.com தளம் 2003-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மனீஷ் சோனி இந்தியாவில் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் உதவியுடன் இதனை உருவாக்கினார். இந்திய மொழிகளின் மீது இருந்த ஆர்வத்தால் மனீஷ் சோனி இந்த Shabdkosh.com தளத்தை உருவாக்கினார்.
ஆரம்பத்தில் இந்தியில் மட்டும் கவனம் செலுத்திய இந்த தளம் இப்போது பெரும்பாலான இந்திய மொழிகளில் தனது சேவைகளை வழங்குகிறது.
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |













