Shalini Name Meaning in Tamil
ஒரு வீட்டில் குழந்தை பிறக்க போகிறது என்றால் அதற்கான பொருள், ஆடை, விளையாட்டு பொருள் என அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்குவார்கள். இதை விட குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். பெண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைப்பது, ஆண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைப்பது என்று யோசிப்பார்கள். மாடர்ன் பெயர்களாக வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர அர்த்தம் உள்ள பெயர்களாக வைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அவர்கள் வளர்ந்த பிறகு எனது பெயருக்கான அர்த்தம் என்ன என்று கேட்கிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் உங்களது குழந்தை ஷாலினி என்றால் அதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
ஷாலினி பெயர் அர்த்தம்:
ஷாலினி என்ற பெயருக்கு புத்திசாலி, விவேகம், திறமை போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
இந்த பெயர் உடையவர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். தம் கூட இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கற்பனை திறன் அதிகமாக காணப்படும்.
குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்கள் இவர்களின் மீது அதிக அன்பு உடையவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு கஸ்டமான சூழ்நிலையையும் இவர்களின் புத்திசாலித்தனத்தால் சமாளித்து விடுவீர்கள்.
புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். தன கூட இருப்பவர்களுக்கு உண்மையாக இருப்பார்கள்.
எண் கணித முறை:
எண் கணித மதிப்பு 9 இன் படி, ஷாலினி என்பது வெற்றி , கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமான போன்றவற்றை குறிக்கிறது.
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
S- நீங்கள் மற்றவர்களுக்கு உண்மையாக இருப்பீர்கள்.
H-தொலைநோக்கு சிந்தனையில் சிந்திப்பீர்கள்.
A-இயல்பான தலைவர், லட்சியம், சுதந்திரமான சிந்தனை உடையவர்களாக இருப்பீர்கள்.
L- வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.
I-இரக்கமுள்ள நபராக இருப்பீர்கள்.
N- படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள்
I-இரக்கமுள்ள நபராக இருப்பீர்கள்.
381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன |
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா |
OCD என்பதற்கான அர்த்தம் என்னெவென்று தெரியுமா |
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |