சன்மதி என்ற பெயருக்கு அர்த்தம் தெரியுமா.?

Advertisement

சன்மதி பெயர் அர்த்தம்

ஒவ்வொருவருக்கும் பெயர் என்பது ரொம்ப முக்கியமானது. பெயர் வைத்து நமக்கு கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு வேற பெயர் வைத்திருக்கலாமே என்று நினைத்திருப்போம். ஆனால் நம் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டோம். அதுமட்டுமில்லாமல் ஏன் இந்த பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று சண்டை மட்டும் போடுவோம். பெற்றோர்கள் ராசி நட்சத்திரம் படி வைத்திருப்பார்கள், இல்லையென்றால் முன்னோர்களின் பெயர்களை வைத்திருப்பார்கள். உங்களுடைய பெயர் சன்மதி என்றால் அதற்கான அர்த்தத்தை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Shanmathi Name Meaning in Tamil:

 சன்மதி பெயர் அர்த்தம்

சன்மதி என்ற பெயருக்கு உணர்வு மற்றும் அழகு என்று பொருள். 

இந்த பெயர் உடையவர்கள் மிகவும் எளியமையாக இருக்க கூடியவர்கள். எந்த விஷயத்திலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள். பெரியவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பார்கள். சுயமரியாதையோடு இருக்க விரும்புகிறாரார்கள். இவர்கள் திருமண வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.

சன்மதி பெயர் உடையவர்கள் எந்த தொழிலை செய்தாலும் அதனை விரும்பி செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

எண் கணிதம்:

எண் கணித மதிப்பு 3-ன் படி நீங்கள் வெளிப்படையாக பேச கூடிய நபராக இருப்பீர்கள். வேடிக்கையான குணம் உடையவர்களாக இருப்பார்கள். சுயமரியாதையுடன் இருக்க விரும்புவார்கள். உங்களுக்கு நட்பு வட்டாரம் பெரியதாக இருக்கும்.

ஹேமலதா என்ற பெயருக்கு இது தான் அர்த்தமா

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

S- நீங்கள் லட்சியம் வாய்ந்த நபராகவும், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்ப கூடியவராக இருப்பீர்கள்.

H- உங்களுக்கென்ற தனி இலட்சியத்தை வைத்திருப்பீர்கள்.

A- உங்களின் செயலுக்கு மற்றவர்கள் கூறும் கருத்துகளை ஐந்து கொள்வீர்கள்.

N- நீங்கள் உண்மையாக இருக்க விரும்புவீர்கள்.

M- நீங்கள் படைப்பாற்றல் மிக்கவர்

A- நீங்கள் தைரியமாக இருக்க கூடிய நபராக இருப்பீர்கள்.

T- நீங்கள் எல்லாரிடமும் ஒத்துழைத்து பணியை செய்வீர்கள்.

H- வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எளிமையாக தீர்த்து விடுவீர்கள்.

I- இரக்கமுள்ள நபராக இருப்பீர்கள்.

நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement