ஷர்மிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா.?

Advertisement

Sharmika Name Meaning in Tamil 

வீட்டில் குழந்தைகள் இருந்தாலும் சரி அல்லது பிறக்க போகிறது என்றாலும் சரி மகிழ்ச்சியாக இருக்கும். தாய் கருவுற்ற நாளிலிருந்து என்ன பெயர் வைப்பது என்று யோசித்து கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை தேர்வு செய்வார்கள். எல்லாரும் தேர்வுசெய்த பெயரிலிருந்து ஒரு பெயரை வைப்பார்கள். பெயர் வைக்கும் நிகழ்ச்சியை பெரிதாக கொண்டாடுவார்கள். இப்படி பார்த்து பார்த்து வைக்கும் பெயர்களில் எத்தனை பேருக்கு அவர்களின் பெயருக்கான அர்த்தம் தெரியும். இப்படி வைக்கணும், அப்படி வைக்கணும் என்று யோசிக்கிறார்களே தவிர அர்த்தமுள்ள பெயராக வைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அதனால் தான் இந்த பதிவில் ஷர்மிகா என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Sharmika Name Meaning:

ஷர்மிகா பெயர் அர்த்தம் 

ஷர்மிகா என்ற பெயருக்கு அழகு என்பது அர்த்தமாக உள்ளது.

இந்த பெயர் உடையவர்கள் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களின் உணர்ச்சிகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்தமாட்டார்கள். இதனால் மற்றவர்கள் இவர்களை தவறாக நினைத்து கொள்வார்கள்.

ஷர்மிகா என்ற பெயர் உடையவர்கள் இரக்க குணம் உடையவர்களாக இருப்பார்கள். நண்பர்களுக்கு உண்மையாக இருப்பார்கள். மற்றவர்கள் நம்பி ஒரு விஷயத்தை சொல்லி மற்றவர்களிடம் சொல்லிடாதீர்கள் என்று நம்பிக்கையாக சொன்னால் அவர்களின் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக இருப்பார்கள்.

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 8-ன் படி, Sharmika என்பது நடைமுறை, நிலை அன்பு, அதிகாரத்தைத் தேடும், பொருள்முதல்வாத, நியாயமான, தன்னிறைவு, பிற, குறுகிய மனநிலை, மன அழுத்தம் மற்றும் தந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.

ஹர்ஷினி என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று தெரியுமா

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

S-  நீங்கள் உண்மையாக இருக்க விரும்புவீர்கள்

H- படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.

A- லட்சியம், தலைவர், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.

R- வேலைகளை சீக்கிரம் முடிப்பவராக இருப்பீர்கள்.

M- வீட்டில் இருப்பவர்களுடன் நேரம் கழிக்க வேண்டும் என்று நநினைப்பீர்கள்.

I- இரக்கமுள்ள நபராக காணப்படுவீர்கள்.

K-ஆற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள்.

A-லட்சியம், தலைவர், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.

ரேஷ்மா என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

 

Advertisement