Sharmila Name Meaning in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! பொதுவாக நம் அனைவருக்குமே குழந்தைகள் என்றால் பிடிக்கும். குழந்தைகள் இருக்கும் வீடு சொர்க்கமாக இருக்கும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் சந்தோஷத்திற்கே அளவில்லை. இவ்வளவு நம் மனதில் இருக்கும் கவலையை போக்கும் மருந்து குழந்தைகளின் சிரிப்பு மட்டும் தான். சரி இப்போது நம் வீட்டில் அண்ணனுக்கோ அல்லது அக்காவுக்கோ ஒரு குழந்தை பிறக்க போகிறது என்று வைத்து கொள்வோம். அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பிலிருந்தே அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிப்போம்.
கடைகளில் புத்தகங்கள் வாங்கி தேடுவோம். ஆனால் இப்போது அப்படி இல்லை நம் கையில் தான் ஸ்மார்ட் போன் இருக்கிறதே. அதிலேயே பெயர்களை தேடிக்கொள்ளலாம். அதுபோல நாம் தினமும் இந்த பதிவின் வாயிலாக ஒவ்வொரு பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று சர்மிளா என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
சர்மிளா பெயருக்கான அர்த்தம் என்ன..?
சர்மிளா என்ற பெயர் உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர் ஆகும். இந்த பெயருக்கு உலகில் அதிக முக்கியத்துவம் உள்ளது. அதனால் இந்த பெயரை உங்கள் குழந்தைக்கு வைக்கலாம்.
சர்மிளா என்பது வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமான, பயனுள்ள, கூச்சமுள்ள மற்றும் சந்தோஷம் என்பதாகும்.
கிருத்விக் என்ற பெயரில் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா |
சர்மிளா என்ற பெயர் கொண்டவர்கள் சந்திர பகவானின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடம் அன்பும் கருணையும் காட்டுவார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னலமின்றி மக்களுக்கு உதவுகிறார்கள். அவர்கள் நிபுணர்கள் மற்றும் கலைகளில் நன்கு அறிந்தவர்கள். அனைவரையும் மதிப்பவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் அசாதாரண மன ஆற்றலுடனும், வேலையில் சோர்வின்றியும் செழித்து வளர்கிறார்கள். கல்வி, ஆன்மீகம், வணிகம், மருத்துவம், கட்டிடக்கலை போன்றவற்றில் சிறந்து விளங்குகிறார்கள். இவர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் ஒருவராக இருப்பார்கள். அனைத்து மனிதர்களையும் நம்புபவராக இருப்பார்கள். இவர்கள் புத்திசாலி, வேடிக்கையான அன்பானவர், மூளை மற்றும் தாராளமானவராக இருப்பார்கள்.
தாரிகா என்ற பெயர் கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்கள் |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |