சஸ்திக் தமிழ் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Shastik Name Meaning 

பொதுவாக அனைவருடைய வீடுகளிலும் குழந்தை என்பது பிறக்கும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா என்பது ஒவ்வொரு வீடுகளிலும் நடைபெறும். இத்தகைய முறையில் பெயர் சூட்டும் விழாவினை நடத்தி ஒரு பெயரை வைக்கிறார்கள். அப்படி பார்த்தால் இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் வித்தியாசமான மற்றும் மாடர்ன் பெயர்களை தான் வைக்கிறார்கள். இத்தகைய வகையில் பார்க்கும் போதும் இன்றைய தலைமுறையினர் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள் சில நேரத்தில் நமது வாயில் கூட நுழைவது இல்லை. இவற்றை எல்லாம் விட குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று யோசிப்பதில் 1 பங்கு அத்தகைய பெயருக்கான அர்த்தம் என்ன என்று பார்ப்பது இல்லை. அதனால் இன்று சஸ்திக் என்ற பெயருக்கான தமிழ் அர்த்தம் என்ன என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

சஸ்திக் பெயர் அர்த்தம்:

சஸ்திக் என்ற பெயருக்கு கடவுளின் மகன் சிவன் மற்றும் முருகப்பெருமான் என்பது தமிழ் அர்த்தம் ஆகும். இத்தகைய சஸ்திக் என்ற பெயர் ஆனது ஆண் குழந்தைகளுக்கு விரும்பி வைக்கக்கூடிய ஒரு பெயராக இருக்கிறது.

மேலும் இத்தகைய பெயர் ஆனது மாடர்ன் பெயராகவும் இருக்கிறது.

ஹர்ஷினி என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று தெரியுமா

சஸ்திக்கின் குணம் என்ன.?

 சஸ்திக் பெயர் அர்த்தம்

  • இத்தகைய பெயரினை உடையவர்கள் எப்போதும் வாழ்க்கையில் தனக்கான நோக்கங்களை வெற்றி அடையச் செய்யும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.
  • அதேபோல் வாழ்க்கையினை ஒரேநோக்கத்தில் வாழாமல் வித்தியமான முறைகளை கையாண்டு அதில் வெற்றியினையும் பெரும் திறமை வாய்ந்தவர்கள்.
  • சஸ்திக் என்ற பெயரினை உடையவர்கள் எப்போதும் ஆன்மீக வழிபாட்டில் சிறிது ஆர்வம் உடையவராக இருப்பார்கள்.
  • இந்த பெயரினை உடையவர்கள் எப்போதும் அமைதி மற்றும் இன்பத்தினை விரும்பும் குணம் உடையவராக காணப்படுவார்கள். மேலும் இக்கட்டான சூழ்நிலையில் கூட நேர்மையான குணத்தினை மட்டும் கொண்டு இருப்பார்கள்.
  • சஸ்திக் எப்போதும் ஆளுமை குணம் உடையவராக இருப்பதனால் எந்த செயலிலும் தலைமை பொறுப்புடனே செயல்படுவார்கள்.
  • யார் ஒருவர் துன்பத்தில் இருந்தாலும் அவர்களுக்கு நன்மையினை மட்டுமே அளிக்கும் குணம் உடையவராக திகழ்வார்கள்.

சஸ்திக்கின் அதிர்ஷ்டமான எண் எது:

பெயர்  பெயருக்கான எண்
19
8
1
19
20
9
11
Ttoal  87

 

மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணையின் படி சஸ்திக் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 87 கிடைத்துள்ளது. இப்போது 87 என்ற எண்ணிறக்கான கூட்டு தொகை என்று பார்த்தால் (8+7)= 15 ஆகும்.

இதன் பிறகு மீண்டும் இப்போது 15 என்ற எண்ணிற்கான கூட்டு தொகையினை கணக்கிட வேண்டும். அப்படி என்றால் (1+5)= 6 ஆகும். எனவே சஸ்திக் என்ற பெயருக்கு நியூமராலஜி முறைப்படி 6 என்ற எண் ஆனது அதிர்ஷ்டமான எண் ஆகும்.

ரேஷ்மா என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement