Shivani Name Meaning in Tamil
நாம் அனைவரின் முதலாவது மிகவும் முக்கியமான அடையாளமாக திகழ்வது நமது பெயர் தான். ஆம் நம்மை மற்றவர்களிடம் இருந்து தனித்து கட்டுவது நமது பெயர் தான். அதேபோல் நமக்கு ஏதாவது பாராட்டு கிடைக்கிறது அல்லது சிறப்பு கிடைக்கிறது என்றாலும் நமது பெயரை வைத்து தான் நம்மை மற்றவர்கள் அந்த பாராட்டினை கூறி புகழ்வார்கள். இப்படி பல சிறப்புக்களையும் கொண்டு நமது முக்கிய அடையாளமாகவும் திகழ்வது நமது பெயர் தான். அப்படிப்பட்ட நமது பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது நாம் அனைவருக்குமே தெரியுமா என்றால் நமது பதில் இல்லை என்றே இருக்கும்.
அதனால் தான் இன்றைய பதிவில் ஷிவானி என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
Shivani Meaning in Tamil:
ஷிவானி என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் அழகு அல்லது சிவபெருமானுக்கு உரியது என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.
இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் லட்சியமானவர்களாக மற்றும் ஆக்கபூர்வமானவர்களாக இருப்பார்கள்.
ஆனால் சில நேரங்களில் மிகவும் சுயநலமானவர்களாக செயல்படுவார்கள். இவர்கள் சுயநலமாக சிந்தனை செய்வதால் மற்றவர்களின் கருத்துகளை அவ்வளாக மதிக்கமாட்டார்கள்.
இவர்களிடம் இயற்கையாகவே தலைமை பண்பு அதிக அளவு காணப்படும். ஆனாலும் எந்த ஒரு பணியிலும் வழிநடத்த விரும்பமாட்டார்கள். இந்த பெயர் உடையவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டார்கள். சுயநலம் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எந்த செயல் செய்தாலும் அதில் மற்றவர்களின் துணை இல்லாமல் தாமே செய்ய வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் ஆளுமை திறன் காணப்படுவதால் பணியிடம் மற்றும் வீட்டை சிறப்பாக வழிநடத்தக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் கற்பனை திறன் இருப்பதால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க கூடியவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையையும் அவர்களின் புத்திசாலித்தனத்தால் கையாளுவார்கள்.
உங்களின் பெயர் சிவன்யா என்றால் இந்த பெயருக்கான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
Shivani Name Numerology in Tamil:
ஷிவானி என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 1 என்பதால் அதிரடி சார்ந்த, முன்னோடி, இயற்கை தலைவர், சுயாதீனமான, வலுவான விருப்பம், நேர்மறை, ஆற்றல், ஆர்வமுள்ள, உற்சாகமான, தைரியமான மற்றும் புதுமையான போன்றவை ஷிவானி என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
S – நீங்கள் ஒரு சிறந்த கடின உழைப்பாளி
H – உங்களிடம் புத்திசாலித்தனம் அதிகம் காணப்படும்.
I – நீங்கள் மிகவும் கூர்மையான திங்களுடன் காணப்படுவீர்கள்.
V – உங்களிடம் வணிக திறன் மிகுந்து காணப்படும்.
A – நீங்கள் சிறந்த தலைவராக இருப்பீர்கள்.
N – நீங்கள் மிகவும் அழகாக தோற்றமளிப்பீர்கள்.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
உங்களது பெயர் துருவன் என்றால் அதற்கான அர்த்தம் இதுதான்
ஜோயா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |













