Shivanya Name Meaning in Tamil
நாம் அன்றாடம் நமது தாய்மொழியான தமிழ் மொழியில் பலவகையான வார்த்தைகளை பேசி கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கின்றோம். அப்படி நாம் அபயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் நாம் அனைவரின் பதிலும் இல்லை என்றே இருக்கும். இவ்வளவு ஏன் நாம் அனைவரின் அடையாளமாக திகழும் நமது பெயருக்கான சரியான அர்த்தமே நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது என்பது கசப்பான உண்மை.
அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மொழி பெயருக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு தமிழ் மற்றும் மார்டன் பெயரான சிவன்யா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த பெயருக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Shivanya Meaning in Tamil:
சிவன்யா என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் சிவபெருமான் அல்லது சிவபெருமானின் ஒரு பகுதி என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.
இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக இவர்கள் மற்றவர்களிடம் மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் நடந்து கொள்வார்கள்.
அதேபோல் மற்றவர்களுக்கு உதவி செய்வதை அதிக அளவு விரும்புவார்கள். மேலும் இவர்களிடம் மனிதநேயம் அதிக அளவு காணப்படும். இவர்கள் பொதுவாக மக்களை உற்சாகப்படுத்துகிற துறையில் தான் பணிபுரிவார்கள்.
உங்களது பெயர் துருவன் என்றால் அதற்கான அர்த்தம் இதுதான்
Shivanya Name Numerology in Tamil:
சிவன்யா என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 9 என்பதால் வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமான மற்றும் பயனுள்ள போன்றவை சிவன்யா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம் (S, H, I, V, A, N, Y):
S – நீங்கள் ஒரு சிறந்த கடின உழைப்பாளி.
H – உங்களிடம் திறமைகள் அதிகம் காணப்படும்.
I – நீங்கள் கூர்மையான அறிவினை கொண்டிருப்பீர்கள்.
V – உங்களிடம் சிறந்த தலைமை பண்பு காணப்படும்.
A – நீங்கள் உங்களின் அர்ப்பணிப்பு மூலம் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
N – உங்களிடம் கனிவான உள்ளம் காணப்படும்.
Y – நீங்கள் மனதால் மிகவும் அழகானவர்கள்.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
ஜோயா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
சித்தார்த் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இதுதானா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |