சித்தார்த் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இதுதானா..?

Advertisement

Siddharth Name Meaning in Tamil

பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால், அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த குழந்தைக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து தயார்படுத்தி வைத்து கொள்வார்கள். அதே போல் தான் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதையும் பார்த்து பார்த்து முடிவு செய்வார்கள். அதாவது ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே இருக்கின்றது என்பதால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எந்த ஒரு பெற்றோரும் மிக மிக கவனமாக இருப்பார்கள். அதாவது தனது குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும். அதற்கான அர்த்தம் என்ன அந்த பெயரை வைத்தால் தமது குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள விரும்புவார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் சித்தார்த் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!

Siddharth Meaning in Tamil:

Siddharth Meaning in Tamil

சித்தார்த் என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் ஞானம் பெற்றவர் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் லட்சியம் உடையவர்களாக இருப்பார்கள். அதேபோல் இவர்கள் அனைத்து செயல்களையும் மிகவும் ஆக்கப்பூர்வமாக செய்வார்கள்.

சில நேரங்களின் இவர்கள் சுயநலத்துடன் செயல்படுவார்கள். இதன் விளைவாக மற்றவர்களின் உணர்ச்சிகளை புறக்கணிப்பார்கள். இவர்களிடம் சிறந்த தலைமை பண்பு இருந்தாலும் அதனை வெளிபடுத்தமாட்டார்கள்.

இவர்கள் மிகவும் புத்திசாலி தனமாகவும், தீர்க்கமான மனநிலையுடனும் இருப்பார்கள்.

நிஷாந்த் என்ற பெயருக்கான அர்த்தம் இதுதானா

Siddharth Name Numerology in Tamil:

சித்தார்த்  என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 1 என்பதால் அதிரடி சார்ந்த, முன்னோடி, இயற்கை தலைவர், சுயாதீனமான, வலுவான விருப்பம், நேர்மறை, ஆற்றல், ஆர்வமுள்ள, உற்சாகமான, தைரியமான மற்றும் புதுமையான போன்றவை சித்தார்த் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம் (S, I, D, H, A, R, T):

S – நீங்கள் ஒரு சிறந்த உழைப்பாளி

I – உங்களிடம் கூர்மையான அம்சங்கள் காணப்படும்.

D – நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளியாக காணப்படுவீர்கள்.

H – உங்களிடம் புத்திசாலித்தனம் அதிகம் காணப்படும்.

A – நீங்கள் ஒரு சிறந்த தலைவர்.

R – உங்களிடம் நேர்மறையான ஆற்றல் அதிகரித்து காணப்படும்.

T – நீங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள்.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

சர்விகா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

ஆத்விகா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement