Simp Meaning in Tamil
நமது கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது. அந்த மொழி பலவகையில் உள்ளது. பேச்சு மொழி எழுத்துமொழி சைகை மொழி என பரிமாணங்களில் உள்ளது. இந்த பேச்சு மொழி எழுத்து மொழிகளிலும் பல வகைகள் உள்ளது. ஆனால் நமக்கு நம் தாய்மொழி தான் தெரியும். தாய்மொழியை மட்டும் வைத்து கொண்டு நாம் எல்லா மொழிகளையும் பேசமுடியாது. ஏனென்றால் அந்தந்த நாடுகளுக்கு என்று தாய்மொழி ஒன்று இருக்கும். அதனால் இன்னொரு மொழியை தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதில் ஆங்கில மொழியை தெரிந்து கொண்டால் எந்த நாடுகளுக்கு சென்றாலும் அதனை வைத்துக்கொண்டு சமாளித்து விடலாம். நீங்கள் ஆங்கிலத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் ஆங்கிலத்தில் எளிமையாக பேசலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் Simp என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Simp என்பதன் அர்த்தம் என்ன ?
Simp Meaning in Tamil:
Simp என்ற சொல் ஒரு ஆங்கில ஸ்லாங் (slang) வார்த்தையாகும்.
Simp என்பது ஒரு நபரைக் குறிக்கிறது.
அதாவது ஒருவர்(ஆண்), மற்றொரு நபரிடம் (பெண்) அதிக கவனம் அல்லது அனுதாபத்தைக் காட்டுவதை விவரிக்கப் பயன்படுகிறது
அவர் ஈர்க்கப்பட்ட ஒருவருக்கு அதிகமாக அடிபணிந்து அல்லது அளவுக்கு அதிக மரியாதை வழங்குவதை குறிக்கிறது.
Simp என்பது காதல் தொடர்பான கவனத்தைப் பெறுவதற்கு பலவீனம் கொண்ட அல்லது அவநம்பிக்கை கொண்ட ஒரு நபரை குறிக்க இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. Simp என்பது
தமிழில் Simp என்ற சொல்லுக்கு குறிப்பிட்ட சமமான சொல் எதுவும் இல்லை. ஆனால் அதற்கு தொடர்புடைய சொல் முட்டாள் ஆகும்.
Reluctant என்பதன் தமிழ் அர்த்தம் என்ன ?
Nap என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா..?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |