Sin Meaning in Tamil
நம்மில் பலபேருக்கு சில ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தங்கள் என்னவென்று தெரியாது. இக்காலத்தில் ஆங்கிலம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே இக்காலத்தில் அனைவரும் அனைத்தையும் தெரிந்துகொள்வது அவசியம். அதுமட்டுமில்லாமல் ஆங்கில வார்த்தையை பேசும்போது அதன் தமிழ் அர்த்தங்களை தெரிந்து கொண்டு பேசவேண்டும். அந்த வரிசையில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அதேபோல் இன்றைய பதிவில் Sin என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
What is Sin Meaning in Tamil:
Sin என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் பாவம் என்பதாகும். அதாவது ஒரு விதியை மீறி தவறு செய்தல் ஆகும். மேலும் கடவுளின் சட்டம் அல்லது தார்மீக சட்டத்தை மீறுதல் என்றும் பொருள்படும்.
பாவம் என்றால் என்ன..?
பாவம் என்பது, மற்றவர்களை துன்புறுத்தும் செயலை குறிக்கிறது. யூதம், கிறிஸ்தவம் போன்ற சமயங்களின் பார்வையில் கடவுளின் கட்டளையை மீறும் செயலாக கருதப்படுகிறது.
பாவத்திற்கு இணையான சொற்கள்:
- விதிமீறல்
- அவமதித்தல்
- பிழை
- குற்றம்
- தவறு
பாவத்தின் எதிர் சொற்கள்:
- நல்லது
- நன்மை
- நல்லொழுக்கம்
தொடர்புடைய பதிவுகள் |
Hedging என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா.. |
Dyslexia என்ற வார்த்தைக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா.. |
மகிழினி என்ற பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா.. |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |