சித்திக் மற்றும் நிஜந்தன் பெயருக்கான அர்த்தம்..!

Advertisement

Sithik Meaning in Tamil

நண்பர்களே வணக்கம்..! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்த்தைகளை நாம் பேசுவோம். அது நாம் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி என்று சேர்த்து பேசுவது வழக்கம்  ஆகும். அப்படி பேசும் போது தெரியாது, அதற்கான அர்த்தம் என்னவென்று..! ஆனால் அதனை கவனித்தால் மட்டும் தான் தெரியும் நாம் பேசுவதில் தமிழ் எது மற்றும் ஆங்கிலம் எது என்று. அதேபோல் நாம் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களில்  ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு வகையான அர்த்தங்கள் இருக்கும். அதில் அதிகமாக நாம் கேட்கும் பெயரை தான் சித்திக். இந்த பெயர்கள் அதிகமாக இஸ்லாமிய மதத்தில் உள்ளவர்கள் வைப்பார்கள். ஆனால் இது இப்போது இந்துக்கள் கூட வைக்கிறார்கள். அப்படி வைக்கும் போது தான் இதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் அப்படி என்ன இந்த பெயரில் உள்ளது என்ற அனைத்து கேள்விகளும் எழும். சரி உங்களுக்கும் இந்த சந்தேகம் உள்ளதா அதற்கு என்ன அர்த்தம் என்று பார்க்கலாம்..!

சித்திக் பெயருக்கான அர்த்தம் | Sithik Meaning in Tamil:

சித்திக் என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்றால், உண்மையானவன்  நேர்மையானவன், திறமையானவன், அதிர்ஷ்டமானவன், எப்போதும் மகிழ்ச்சியானவன் என இதுபோன்ற அர்த்தங்கள் தான் சித்திக் என்ற பெயருக்கான அர்த்தம் ஆகும்.

இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம்

நிஜந்தன் பெயர் அர்த்தம் | Nijanthan Name Meaning in Tamil

இந்த நிஜந்தன் என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்றால் உண்மையானவன் என்ற அர்த்தம் ஆகும். இந்த பெயரை அதிகளவு யாருக்கும் வைத்து கேள்வி பட்டிருக்கமாட்டோம்.

பெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை பெயர்கள்

 

Advertisement