Sledge Meaning in Tamil
பொதுவாக நாம் பேசும் தாய்மொழியை விட மற்ற மொழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். காரணம் நாம் மற்ற நாடுகளுக்கு சென்றால் நம்முடைய தமிழ் மொழி மட்டும் போதாது. வேறு மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். அப்படி நாம் மற்ற மொழியாக தெரிந்து கொள்ள நினைப்பது ஆங்கில மொழி தான். ஆங்கில மொழியில் பேச வேண்டும் என்றால் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்திருக்க வேண்டும். நமக்கு ஏதவாது வார்த்தைக்கான அர்த்தம் தெரியவில்லை என்றால் போனிலே வார்த்தைகளை போட்டு அதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம். அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் Sledge என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Sledge Meaning:
Sledge என்பது சக்கரமில்லாத வண்டியை குறிக்கிறது.
Sledge எலும்பு, தந்தம், முத்திரை தோல், மரம், நரம்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட சறுக்கல் ஆகும்.
எடுத்துக்காட்டு:
ஸ்லெடஜ் என்பது ஓட்டப்பந்தய வீரர்கள் மீது ஏற்றப்பட்டு குதிரைகள் அல்லது நாய்களால் இழுக்கப்படும் வாகனம்.
பனிப்பகுதியில் மக்களை பயணம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு வாகனம்.
பனிப்பரப்பில் பயணம் செய்யப் பயன்படுத்தப்படும் சக்கரங்கள் இல்லாத ஊர்தி; பனிச்சறுக்கு வண்டி. பெரிய பனிச்சறுக்கு வண்டிகள் பெரும்பாலும் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படுகின்றன. சிறியவை இன்பப் பொழுதுபோக்காக அல்லது ஒரு விளையாட்டாகச் சறுக்கி இறங்கப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆதினி என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
முகிலன் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
பிரதீப் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இதுதானா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |