Smirk Meaning in tamil | Smirk என்பதன் அர்த்தம்
நாம் அனைவருக்குமே ஒரு பொதுவான ஆசை மற்றும் ஆர்வம் இருக்கும். அதாவது எனக்கு தான் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் மற்றவர்களிடம் இருந்து நான் மிகவும் தனித்துவமாக தெரிய வேண்டும் என்றெல்லாம் நினைப்போம். அதற்கு முதலில் நமக்கு அனைத்து தகவல்களும் தெரிந்திருக்க வேண்டும். அப்படி நமக்கு அனைத்து தகவல்களும் தெரிய வேண்டும் என்றால் முதலில் நாம் அனைத்தையும் தேடி தேடி அறிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நாம் அன்றாட வாழ்க்கையில் பலவகையான வார்த்தைகளை பேசி வருகின்றோம். அப்படி நாம் பேசும் வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். எனவே தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த அவரிசையில் இன்றைய பதிவில் Smirk என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாருங்கள்..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Smirk Meaning in tamil
ஒரு smirk என்பது ஒரு குறிப்பிட்ட வகையான புன்னகையாகும், இது ஒருவரின் மகிழ்ச்சியின்மை, துரதிர்ஷ்டத்தில், கசப்பு தருணம் மற்றும் மகிழ்ச்சியான தருணத்தில் உதடுகளை பிரிக்காமல் சிரிப்பதை குறிக்கிறது.
Smirk என்பதன் அர்த்தம்:
smirk என்பதற்கு தமிழில் புன்சிரிப்பு என்பது பொருள். அதாவது புன்சிரிப்பு, ஒலி எழுப்பாமல் உதடு விரிய மெல்லச் சிரிப்பதை குறிக்கிறது.
ஒரு புன்சிரிப்பு ஒருவரை துன்புறுத்தும் போது அல்லது புண்படுத்தும் போது, ஏளனமாக புன்னகைப்பதை குறிக்கிறது.
smirk என்பது வெளிப்படை தன்மையற்ற பாராட்டுதலை வெளிப்படுத்தவும் ஒருவர் புன்னகைப்பதையும் குறிக்கும்.
Smirk என்பது ஒரு எதிர்மறையான விளைவை வெளிப்படுத்தும் போது உதிர்க்கும் புன்னகை.
Trypanophobia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?
Globetrotter என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |