Sorry For Late Wishes என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Sorry for Late Wishes Meaning

பொதுவாக ஏதோ ஒரு சுப நிகழ்ச்சிக்கு, பிறந்த நாள், பண்டிகை தினங்கள் என இவற்றிற்கு எல்லாம் வாழ்த்துக்கள் கூறுவது என்பது பண்டையக் கால முறையில் இருந்து தோன்றிய ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது வெறும் வாழ்த்துக்கள் கூறுவதோடு மட்டும் இல்லாமல் கேக் கட் செய்து மிகவும் விமர்சனமாகவும் கொண்டாடடி வருகிறார்கள். இவை அனைத்தும் நமக்கு தெரிந்த ஒன்று. இத்தகைய வகையில் பார்த்தால் நமக்கு தெரியாத சில விஷயங்களும் இருக்கிறது. அதாவது இன்றைய கால தலைமுறையினர் பலரும் Sorry for Late Wishes என்ற வார்த்தையினை அதிகமாக பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் இதற்கான உண்மையான அர்த்தம் சிலருக்கு தெரியும், சிலருக்கு தெரியாமலும் இருக்கிறது. எனவே இன்று Sorry for Late Wishes என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

சாரி போர் லேட்டா விஷேச மீனிங் இன் தமிழ்:

ஒருவரின் வாழ்க்கையில் பிறந்த நாள் என்பது மிகவும் முக்கியமான ஒரு தருணமாகவும், இன்றியமையாத ஒரு நாளாகவும் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த பிறந்த நாளை சிலர் விமர்சனமாக கொண்டாடுவார்கள்.

அதேபோல் நம்மை சுற்றி உள்ள நபர்கள் மற்றும் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என இவர்வகளுக்கு எல்லாம்  கூறுவது இயல்பு. ஆனால் இந்த நவீன காலத்தில் உள்ளவர்கள் வாழ்த்துக்கள் கூறுவது மட்டும் இல்லாமல் போனில் ஸ்டேட்டசும் வைக்கிறார்கள்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரு சிலர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறும் போது Sorry for Late Wishes என்று சொல்லுவார்கள். Sorry for Late Wishes என்பதற்கு உங்களின் பிறந்த நாளிற்கு தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும் என்பது தமிழ் அர்த்தம் ஆகும்.

OCD என்பதற்கான அர்த்தம் என்னெவென்று தெரியுமா 

விளக்கம்:

ஒரு நபரின் பிறந்த நாள் முடிந்த பிறகு அவருக்கு தாமதமாக வாழ்த்துக்கள் கூறும் போது Sorry for Late Wishes என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது.

ஏனென்றால் உங்களின் பிறந்த நாளுக்கு தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிக்கவும், மேலும் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், சில சூழநிலைகளால் மறதி அடைந்து விட்டேன் என்பதையும் தான் ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.

Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 

381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement