Spa Meaning in Tamil
பொதுவாக அனைவருமே ஒவ்வொரு வகையான வார்த்தைகளை பேசும் போதும் சரி அல்லது திட்டும் போதும் சரி அதற்கு என்ன அர்த்தம் என்பது பாதி பேருக்கு தெரியாது. அது போல நாம் ஏதாவது வெளியில் செல்லும் போது யாராவது ஆங்கிலத்தில் பேசினாரக்ள் என்றால் அதை கூர்ந்து கவனிப்போம். அவர்கள் பேசுவதற்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வோம், இல்லையென்றால் Dictionary-யை புரட்டுவோம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அப்படியில்லை ஏதவாது ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் மொபைலில் போட்ட உடனே அதற்கான பதில் வந்து விடும். உங்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை பற்றி தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் spa என்பதற்கான அர்த்தத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Spa என்பதற்கான அர்த்தம்:
Spa என்பதற்கு ஆரோக்கியமான நீரூற்று என்பது அர்த்தமாகும்.
Spa Defination:
Spa என்பது உடற்பயிற்சி செய்வதற்கும், உடல் வலிமையை மேம்படுத்துவதற்கும் உதவ கூடிய வசதிகள் இடத்தை ஸ்பா என்று அழைக்கிறோம். பெரிய ஹோட்டலில் நீர் உள்ள பகுதியையும் ஸ்பா என்று அழைக்கிறோம். மேலும் தங்களை அழகு படுத்திக்கொள்வதற்காக செல்லும் இடத்தையும் Spa என்றும் அழைக்கிறோம்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |