Spectacular தமிழ் அர்த்தம் |Spectacular Meaning In Tamil
வணக்கம் நண்பர்களே..! Spectacular என்ற சொல்லுக்கான அர்த்தம் என்ன என்று நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். நாம் அனைவரும் பயன்படுத்தும் சொல்லுக்கான அர்த்தம் என்ன வென்று பெரும்பாலும் யோசிக்க மாட்டோம். Spectacular இந்த வார்த்தையும் நாம் பயன்படுத்தும் வார்த்தை தான் ஆனால் இதற்கான அர்த்தம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது.Spectacular சொல்லுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் சொல்லும் அனைத்தும் தமிழ் தான் ஆனால் அதற்கான தூய தமிழ் அர்த்தம் நமக்கு தெரிவதில்லை. Spectacular சொல்லுக்கான தூய தமிழ் அர்த்தத்தை பார்ப்போம் வாருங்கள்.
Spectacular Meaning In Tamil:
நம் கண்களை கவரக்கூடிய,ஈர்க்கக்கூடிய அல்லது வியக்கக்கூடிய காட்சியை தான் Spectacular என்று அர்த்தம்.Spectacular என்பது தமிழில் காட்சி அல்லது கண்கவர் என்று அர்த்தம். எந்த ஒரு விஷயம் அல்லது பொருள் நம் கண்களை வியக்க வைக்குறதோ அதை தான் Spectacular என்று கூறுவார்கள்.வழக்கத்திற்கு மாறாக இருக்கும் விஷயத்தை Spectacular என்று சொல்லுவார்கள்.ஆடம்பரமாக தயாரிக்கப்பட்ட பொருளை அல்லது காட்சியை Spectacular என்று சொல்லுவார்கள்.
நாம் சினிமாவை அல்லது ஒரு நிகழ்ச்சியை வியந்து பார்க்கிறோம் என்றால் அவற்றை Spectacular என்று சொல்லலாம்.நம் கண்களை கவரும் காட்சி தான் Spectacular ஆகும்.
Spectacular என்பது காட்சி,கண்கவர் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு:
- தியேட்டர் ஐஸ் கண்கவர் நிகழ்ச்சியை நடத்துவது இதுவே முதல் முறை.
- அவரது கண்கவர் இழப்புகளுக்கு இறைச்சி விலைகளும் காரணம்.
- நேற்று இரவு கண்கவர் சூரிய அஸ்தமனம் ஏற்பட்டது.
- ஒரு கண்கவர் நிறைவு விழாவில் ஒலிம்பிக்ஸ் உச்சகட்டத்தை எட்டியது.
பிரயாசை என்பதன் தமிழ் அர்த்தம் இதுதான்..!
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |