Spoilers Meaning in Tamil
நாம் அனைவருமே அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க மாட்டோம். ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தம் கூட தெரியாமல் இருந்திருக்கலாம். அப்படி தெரியாமல் இருக்கும் முன்பெல்லாம் அகராதியில் தேடி அதற்கான அர்த்தங்களை தெரிந்து கொள்வோம். ஆனால் இப்போது அப்படி இல்லை வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்து ஸ்மார்ட் போனில் நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம். எனவே, அந்த வகையில் நீங்கள் Spoilers என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்ள விரும்பினால் இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க இப்பதிவில், Spoilers என்ற வார்த்தைக்கான அர்த்தங்களை விவரித்துள்ளோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
What is The Meaning of Spoilers in Tamil:
Spoilers – கெடுக்கும் ஒன்று
ஒரு தொலைக்காட்சி அல்லது படத்தைப் பார்ப்பதற்கு முன்பே ஒரு முடிவு வெளிப்பட்டால், அது ஸ்பாய்லர் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு பொருள் அல்லது ஒரு விஷயத்தை கெடுக்கக்கூடிய ஒருவர் அல்லது பொருள் ஸ்பாய்லர் என்று அழைக்கப்படுகிறது. இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் எதையாவது கெடுக்கும் ஒரு நபர் அல்லது பொருள் ஆகும்.
எடுத்துக்காட்டு:
ஒருவர் மற்றொருவரின் செயல்திறனையோ அல்லது பொருட்களையோ குறைக்கும் (கெடுக்கக்கூடிய) வகையில் ஏதேனும் ஒன்றை செய்தால் அவர் Spoilers ஆவர்.
தொடர்புடைய பதிவுகள் |
Pat என்பதற்கான அர்த்தம் |
FDFS என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா.? |
Fibrositis என்ற வரத்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா..? |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |