Squash Meaning in Tamil
பொதுவாக நாம் ஒருவரை கேள்வி கேட்பது என்பது மிகவும் எளிமையான ஒன்று. அதிலும் நாம் கேட்கும் ஒரு கேள்விக்கு மற்றவர்கள் யாரும் பதில் கூறவில்லை என்றால் இரண்டு நாட்கள் வரை அதேயே சொல்லி கேலி செய்து கொண்டிருப்போம். ஏனென்றால் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்றும், மற்றவர்கள் யாரும் நம்மை கேள்வி கேட்க முடியாது என்று நினைத்து கொண்டிருப்போம். ஆனால் அது தான் கிடையாது. அதனால் முதலில் இந்த சாதாரணமான கேள்விகளுக்கு விடையினை தெரிந்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு தெரிந்த விஷயம் மற்றவருக்கு தெரியாது. எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரிந்திருக்காது. அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் உங்களுக்கும் உதவும் வகையில் நிறைய வகையான வார்த்தைக்கு அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அதை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். அந்த வகையில் இன்றைய பதிவில் squash என்பதற்கான அர்த்தத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
Squash Meaning in Tamil:
Squash என்பதற்கு சாறு, இடைவெளி, கசக்கி, பானம், குழம்பு, ஒரு விளையாட்டு போன்றவை அர்த்தமாக இருகிறது.
விளக்கம்:
எடுத்துக்காட்டாக ஒரு பழத்திலிருந்து எடுக்கப்படும் சாறை குறிக்கிறது.
காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படும் குழம்பு வகையும் குறிக்கிறது.
இலை அல்லது வேறு எதையாவது கசக்கு என்று குறிப்பிடுவது.
இருவர் நடந்து கொண்டிருக்கும் போது அவர்களின் இடையில் இடைவெளியை விட்டு நடந்து செல்வது.
இரண்டு அல்லது நான்கு வீரர்களால் மூடப்பட்ட நீதிமன்றத்தில் விளையாடிய ஒரு விளையாட்டு, நீண்ட கையாளப்பட்ட மோசடிகளால் பந்தைத் தாக்கும்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |