ஸ்ரீமதி என்ற பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

Advertisement

Srimathi Meaning in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே அடையாளமாக திகழ்வது அவரின் பெயர் தான். அப்படி நமது வாழ்க்கையில் நமது அடையாளமாக திகழ்கின்ற பெயரை வைத்து யாராவது ஒருவர் நம்மை கிண்டல் கேலி செய்து விட்டால் அவரை நாம் சும்மாவே விடமாட்டோம். அப்பொழுதெல்லாம் அவர்களிடம் எனது பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.? என்றெல்லாம் கூறி சண்டை போடுவோம். அப்படி நமது பெயருக்கான அர்த்தத்தை கூறி நாம் சண்டையிட வேண்டும் என்றால் அதற்கு முதலில் நமது பெயருக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

அதனால் தான் உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் ஸ்ரீமதி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

Srimathi Name Meaning in Tamil:

Srimathi Name Meaning in Tamil

ஸ்ரீமதி என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் நிலவு அல்லது நல்ல அறிவுத்திறன் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக இவர்கள் அனைவரிடமும் உண்மையாக பழகுவார்கள். அதேபோல் மற்றவர்களும் இவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்கள் சற்று பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் தனது பயத்தை வெளிக்காட்ட விரும்ப மாட்டார்கள். அதேபோல் இவர்களிடம் பகுப்பாய்வு செய்யும் குணம் அதிக அளவு காணப்படும்.

சில நேரங்களில் சோம்பேறிகளாக இருப்பார்கள். இவர்களிடம் தெளிவான அணுகுமுறை மற்றும் விழிப்புணர்வு காணப்படும்.

கௌசல்யா என்ற பெயர் உடையவர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்

Srimathi Name Numerology in Tamil:

ஸ்ரீமதி என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 7 என்பதால் பகுப்பாய்வு, புரிதல், அறிவு, புத்திசாலித்தனம், சுயாதீனமான, அச்சமற்ற, விசாரணை, ஆதாரம் சார்ந்த மற்றும் நடைமுறை போன்றவை ஸ்ரீமதி என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

S –  உங்களிடம் அரவணைப்பு மற்றும் பாசம் அதிக அளவு காணப்படும். 

R – நீங்கள் அனைத்தையும் மிக மிக ஆழமாக பகுப்பாய்வு செய்வீர்கள்.

I – உங்களிடம் இறக்க குணம் அதிகம் இருக்கும்.

M – நீங்கள் ஒரு சிறந்த கடின உழைப்பாளியாக இருப்பீர்கள்.

A – உங்களிடம் தலைமை பண்பு அதிக அளவு காணப்படும்.

T – நீங்கள் அனைத்து விஷயங்களையும் தொலைநோக்கு பார்வையுடன் அணுகுவீர்கள்.

H – உங்களிடம் சிறந்த திட்டமிடல் திறன் இருக்கும்.

I – நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளியாக இருப்பீர்கள்.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

உங்களின் பெயர் யுகா என்றால் அதற்க்கான அர்த்தம் என்ன தெரியுமா

யுவன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இதுதானா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

Advertisement