Steno Meaning in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே பலவகையான ஆசைகள் இருக்கும். அதாவது ஒரு சிலருக்கு நன்கு படிக்க வேண்டும். ஒரு சிலருக்கு இந்த உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் போன்ற ஆசைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக உலகில் உள்ள னைத்து மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அசையும் உள்ளவர்கள் தங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்வதற்காக மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இப்பொழுது ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அந்த மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்குமான அர்த்தத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான சரியான அர்த்தங்களை நமது தாய்மொழியான தமிழில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம்மால் ஆங்கில மொழியை எளிதாக கற்று கொள்ள முடியும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்று Steno என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Steno என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
இந்த Steno என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஏன் ஒரு சிலருக்கு இந்த வார்த்தையே தெரிந்திருக்காது.
அப்படி உங்களுக்கும் இந்த Steno என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. இதற்கான அர்த்தத்தை இங்கு காணலாம்.
அதாவது Steno என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்றால் சுருக்கெழுத்தில் எழுதும் கலை என்பது ஆகும்.
Alzheimer என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா
Steno என்றால் என்ன..?
Steno என்பது சுருக்கெழுத்தில் எழுதும் கலை ஆகும். இதனை எளிமையாக கூற வேண்டும் என்றால் ஸ்டெனோகிராபி (Stenography) என்பதன் சுருக்க வடிவம் ஸ்டெனோ (Steno) என்பது ஆகும். இதுபோன்ற சுருக்கெழுத்துக்களை பயன்படுத்தி டைப் பண்ணும் முறையே Steno என்பது ஆகும்.
அதாவது சுருக்கெழுத்து தட்டச்சு வடிவமாகும். இது பொதுவாக நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |