வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Stenosis என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: July 10, 2023 6:28 AM
Follow Us:
Stenosis Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Stenosis Meaning in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவரிடமும் ஒரு தனித்துவம் உள்ளது. அதேபோல் தான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளிலும் ஒவ்வொரு மொழிகளுக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. அதாவது ஒரு மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு மற்றொரு மொழியில் அர்த்தம் தேடி சென்றோம் என்றால் நமக்கு அவ்வளவு எளிதில் கிடைத்திடாது. ஏனென்றால் ஒரு மொழியில் உள்ள வார்த்தை மற்றொரு மொழியில் வேறு ஒரு அர்த்தத்தை கூறி பயன்படுத்தி வருவார்கள். அதனால் ஒரு மொழியில் உள்ள வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை மற்றொரு மொழியில் அறிந்து கொள்வது என்பது நமக்கு மிகவும் கடினமாக இருக்கும். உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான சரியான அர்த்தங்களை நமது தாய்மொழியான தமிழில் அறிந்து கொள்வது என்பது மிக மிக கடினமாக இருக்கும். ஏனென்றால் ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு நமது தமிழ் மொழியில் இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் இருக்கும். அதில் எது சரியான அர்த்தம் என்பதை அறிந்து கொள்வது மிக கடினமாக இருக்கும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்று Stenosis என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Stenosis என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

இந்த Stenosis என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஏன் ஒரு சிலருக்கு இந்த வார்த்தையே தெரிந்திருக்காது.

அப்படி உங்களுக்கும் இந்த Stenosis என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. இதற்கான அர்த்தத்தை இங்கு காணலாம்.

அதாவது Stenosis என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்றால் இரத்த நாளங்களின் குறுக்கம் ஆகும்.

Steno என்றால் என்ன தெரியுமா

Stenosis என்றால் என்ன..?

Stenosis என்பது ஒருவகையான நோய் ஆகும். அதாவது இது உடலில் உள்ள குழாய்களில் ஏற்படும் குறுக்கம் ஆகும். அதிலும் குறிப்பாக ஸ்டெனோசிஸ் என்பது இரத்த நாளம் அல்லது ஃபோரமினா மற்றும் கால்வாய்கள் போன்ற அமைப்பில் ஏற்படும் அசாதாரணமான குறுகலாகும்.

இது சில நேரங்களில் Stricture என்றும் அழைக்கப்படுகிறது.

பொருத்தமான பதிவுகள் 👇
Alzheimer என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா
Dementia என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா
Elicit என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Narcissist என்றால் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now