Steroids Meaning in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருமே மற்றவர்களிடம் இருந்து ஏதாவது ஒருவகையில் தனித்துவமாக காணப்படுவார்கள். அதேபோல் தான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளும் ஒன்றை விட மற்றொன்று தனித்துவமாக காணப்படும். அதாவது ஒரு மொழியில் உள்ள வார்த்தைக்கு மற்றொரு மொழியில் அர்த்தம் தேடினீர்கள் என்றால் அவ்வளவு எளிமையாக கிடைக்காது. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள ஒரு வார்த்தைக்கு தமிழில் இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் காணப்படும். அதில் எது சரியான அர்த்தம் என்பதை அறிந்து கொள்வது மிக மிக கடினமாக இருக்கும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Steroids என்றால் என்ன அதற்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றியெல்லாம் அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Steroids என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
முதலில் நாம் எந்த ஆங்கில மொழி வார்த்தைக்கு அர்த்தம் அறிந்து கொள்ள போகின்றோம் என்றால் Steroids என்ற வார்த்தை தான். இந்த Steroids என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது.
இந்த Steroids என்ற வார்த்தையை நம்மில் பலரும் மருத்துவ துறையில் பயன்படுத்துவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இது என்ன இது எதற்க்காக பயப்படுத்தப்படுகின்றது என்பது எல்லாம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது.
அதாவது இந்த Steroids என்பது பொதுவாக பல்வேறு நிலைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் எதிர்ப்பு அழற்சி மருந்து ஆகும்.
ஸ்டீராய்டு என்றால் என்ன..?
ஸ்டீராய்டு என்பது உயிரியல் ரீதியாக செயல்படும் கரிம சேர்மமாகும். அதாவது இது குறிப்பிட்ட மூலக்கூறு உள்ளமைவில் நான்கு வளையங்களைக் கொண்டுள்ளது.சவ்வு திரவத்தன்மையை மாற்றும் செல் சவ்வுகளின் முக்கிய கூறுகளாக; மற்றும் சமிக்ஞை மூலக்கூறுகளாக.
அதாவது தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூஞ்சைகளில் நூற்றுக்கணக்கான ஸ்டீராய்டுகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஸ்டெராய்டுகளும் ஸ்டெரால்ஸ் லானோஸ்டெரால் (ஓபிஸ்தோகான்ட்ஸ்) அல்லது சைக்ளோஆர்டெனோல் (தாவரங்கள்) ஆகியவற்றிலிருந்து செல்களில் தயாரிக்கப்படுகின்றன.
இதில் லானோஸ்டெரால் மற்றும் சைக்ளோஆர்டெனோல் ஆகியவை ட்ரைடர்பீன் ஸ்குவாலீனின் சுழற்சியில் இருந்து பெறப்படுகின்றன.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |