Stumps Meaning in Tamil
பொதுவாக நம்முடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு கூறுவதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது. இந்த மொழிகளில் பல் வகைகள் உள்ளது. நாம் எல்லா மொழிகளையும் பற்றி தெரிந்து கொள்ளாவிட்டாலும், நம் தாய்மொழியான தமிழை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழிகளில் உள்ள வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அதனை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளாமல் இந்த வார்த்தைக்கு இதான் அர்த்தம் என்று நாமாக யூகித்து கொள்கிறோம். சில பேருக்கு ஆங்கில வார்த்தைங்களில் உள்ள அர்த்தங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காணப்படுகிறது. இதனை தெரிந்து கொள்வதற்கு மொபைலில் தான் தேடுகிறார்கள். அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் வார்த்தைகளுக்கான அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Stumps என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Stumps Meaning in Tamil:
அடிக்கட்டை
அடிமர துண்டு,
எஞ்சிய அடிப்பகுதி
நிலமட்ட அடிப்பகுதி
எதையாவது வெட்டி எடுத்த பிறகு எஞ்சி இருக்கும் பகுதியை தான் ஸ்டம்ப் என்று கூறுகிறோம்.
மேல் கூறப்பட்டுள்ளவை ஸ்டம்ப் என்பதற்கு அர்த்தமாக இருக்கிறது.
எடுத்துக்காட்டு:
எதாவது ஒன்றை வெட்டியது அல்லது முறித்தல் பிறகு மீதம் இருக்கும் பகுதியை தான் அடிக்கட்டை என்று அழைக்கிறோம். இவை தான் ஸ்டம்ப் என்று அழைக்கப்படும்.
அடுத்து கிரிக்கெட் விளையாடும் போது மூன்று மரத்தால் ஆன கம்புகளை ஊனிருப்பார்கள். அதாவது விளையாடும் இடத்தில் மூன்று மாரா துண்டுகளை செங்குத்தாக ஊனிருப்பார்கள். இதனை ஸ்டம்ப் என்று அழைப்பார்கள்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |