Subiksha Name Meaning in Tamil
குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி என்பது பெரும் விமர்சையாக கொண்டப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை வைப்பார்கள். சில பேர் முன்னோர்களின் பெயர்களை வைப்பார்கள், சில பேர் ராசி நட்சத்திரம் படி வைப்பார்கள், சில பேர் மாடர்ன் பெயர்களாக வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நீங்கள் பெயர்களை எப்படி வைத்தாலும் அதற்கான அர்த்தம் என்று இருக்கும். அதனை அறிந்து கொள்வது அவசியமானது. அந்த வகையில் இன்றைய பதிவில் சுபிக்ஸா என்ற பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
சுபிக்ஷா பெயர் அர்த்தம்:
சுபிக்ஷா என்ற பெயருக்கு வளம் என்பது அர்த்தமாகி இருக்கிறது.
இந்த பெயர் உடையவர்கள் மற்றவர்களின் மீது அன்பை காட்டுவார்கள். மேலும் தன கூட இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
கற்பனை திறன் அதிகமாக காணப்படும். தன்னை தானே பெருமையாக பேசி கொள்ளும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மன உறுதியாக இருப்பதால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இவர்களை விரும்புவார்கள்.
புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
எண் கணித முறை:
எண் கணித மதிப்பு 9-ன் படி வெற்றி, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமானம் போன்றவற்றை குறிக்கிறது.
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
S- நீங்கள் மற்றவர்களுக்கு உண்மையாக இருக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.
U- வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.
B- வெளிப்படையாக பேசும் குணமுடையவர்களாக இருப்பீர்கள்.
I- இரக்கமுள்ள நபராக இருப்பீர்கள்.
K- முக்கிய முடிவுகள் சரியாக எடுக்க கூடிய சக்தி உடையவர்கள்.
S-நீங்கள் மற்றவர்களுக்கு உண்மையாக இருக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.
H-தொலைநோக்கு சிந்தனையில் சிந்திப்பீர்கள்.
A- இயல்பான தலைவர், லட்சியம், சுதந்திரமான சிந்தனை உடையவர்களாக இருப்பீர்கள்.
381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன |
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா |
OCD என்பதற்கான அர்த்தம் என்னெவென்று தெரியுமா |
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |