Sudha Name Meaning in Tamil
குழந்தை கருவில் இருக்கும் போது என்ன பெயர்கள் வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கிறார்கள். அதில் மாடர்ன் பெயர்கள், ராசி நட்சத்திரம் படி குழந்தை பெயர்கள், முன்னோர்களின் பெயர்கள் என்று வைக்கிறார்கள். நீங்கள் எந்த மாதிரியான பெயர்களை வைத்தாலும் அதற்கு அர்த்தம் என்பது இருக்கும்.
பெயர்கள் வைப்பதற்கு முன் பெயருக்கான அர்த்தத்தை அறிந்து வைப்பதில்லை. குழந்தை பிறந்த பிறகு அதற்கு கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு பெற்றோர்களிடம் எனது பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை கேட்கிறது. அவர்களும் உடனே கூகுளில் தான் பெயருக்கான அர்த்தத்தை தேடுகிறார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் சுதா என்ற பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
சுதா பெயர் அர்த்தம்:
சுதா என்ற பெயருக்கு தேன், கடவுள் போன்றவை அர்த்தமாக இருக்கிறது. இந்த பெயரானது பெண் குழந்தைகளுக்கு வைக்கும் பெயராக இருக்கிறது.
பொதுவாக இந்த பெயர் உடையவர்கள் சுயமாக தொழில் செய்ய கூடியவராக இருப்பீர்கள். இவர்கள் அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். இதனால் மற்றவர்கள் இவர்களை தவறாக புரிந்து கொள்வார்கள்.
யாரும் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவு செய்ய கூடியவராக இருப்பார்கள். மேலும் நண்பர்கள் மாட்டிரும் உறவினர்கள் வாழ்க்கையே பிடிக்கவில்லை என்று வெறுத்து இருப்பவர்களாக இருந்தால் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
இந்த பெயர் உடையவர்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள், கோல்டு, பிரவுன் போன்ற நிறங்கள் அதிர்ஷ்ட நிறமாக இருக்கிறது.
எண் கணித முறை:
எண் கணித மதிப்பு 8 இன் படி, சுதா என்ற பெயர் ஆனது நடைமுறை, நிலை, அன்பு, அதிகாரத்தைத் தேடும், பொருள்முதல்வாத, நியாயமான, தன்னிறைவு, பிற, குறுகிய மனநிலை, மன அழுத்தம் மற்றும் தந்திரமானவற்றைக் கட்டுப்படுத்த விரும்புகிறது.
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
S- நீங்கள் கடினமாக உழைக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.
U- எந்த விஷயத்தையும் அதிகமாக கற்பனை செய்ய கூடியவர்களாக இருப்பீர்கள்.
D- உங்களுடைய எண்ணமானது சில நேரங்களில் நேர்மறையாகவும், சில நேரங்களில் எதிர்மறையாகவும் யோசிப்பீர்கள்.
H- உங்களிடம் ஆளுமை திறன் காணப்படும்.
A- சிந்தனையாளர், தலைவர், கடின உழைப்பாளி போன்றவற்றை குறிக்கிறது.
தொடர்புடைய பதிவுகள் |
ரிஷிகா பெயர் அர்த்தம் தெரிந்துகொள்ளுங்கள்..! |
விசாகன் பெயர் அர்த்தம் |
Brother in Law என்பதன் தமிழ் அர்த்தம் |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |