வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சுகன்யா பெயர் அர்த்தம்

Updated On: April 24, 2025 6:58 PM
Follow Us:
suganya name meaning in tamil
---Advertisement---
Advertisement

Suganya Name Meaning in Tamil

நாம் அனைவருக்கும் நமது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒரு நிலையான பெயர் ஆனது வைக்கபட்டிருக்கும். அப்படி பார்த்தால் முந்தைய காலகட்டங்களை விட தற்போது தான் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் படி பார்த்தால் ஒரு பெயரினை குழந்தைக்கு வைப்பதற்கு முன்பாக ஒரு பிரளயாமே நடந்து இருக்கும் என்பது யாருக்கும் தெரிவது இல்லை. ஏனென்றால் பெயர்களை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.

ஆனால் இவ்வாறு ஒரு பெயரினை குழந்தைக்கு வைப்பதற்கு முன்பாக யாரும் அதற்கான அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்வது இல்லை. ஏன் தற்போது நமக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயருக்கான அர்த்தம் என்ன என்று கூட பலருக்கும் தெரியாது. எனவே இன்றைய பதிவில் பெயர்களில் ஒன்றான சுகன்யா என்ற பெயருக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

சுகன்யா பெயர் அர்த்தம்:

சுகன்யா என்ற பெயருக்கு பார்வதி என்பது அர்த்தமாக இருக்கிறது.

இந்த பெயர் உடையவர்கள் தன் கூட இருப்பவர்கள் அனைவரும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் பயம் மற்றும் பலவீனத்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்த மாட்டார்கள். சில நேரங்களில் உடல் சோர்வு நிலை உடையவராகவும் இருப்பார்கள். மேலும் தன்னை சுற்ற என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள் .

பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கையை தனக்கு பிடித்தமாதிரி வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். முடிவுகளை மிகவும் தீர்க்கமாக எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லமால் உதவி செய்ய கூடியபவர்களாக இருப்பார்கள். மேலும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் நேரத்தை கழிக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 7 இன் படி, சுகன்யா என்பது பகுப்பாய்வு, புரிதல், அறிவு, புத்திசாலித்தனம், சுயாதீனமான, அச்சமற்ற, விசாரணை, ஆதாரம் சார்ந்த மற்றும் நடைமுறை போன்ற அர்த்தம் உடையதாக இருக்கிறது.

எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

சுகன்யா பெயர் அர்த்தம்

S- வசீகர தோற்றத்துடன் காணப்படுவீர்கள்.

U-தன கூட இருப்பவர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.

G- நீங்கள் சுறுசுறுப்பாக வேலைகளை செய்து முடிப்பவர்களாக இருப்பீர்கள்.

A- சொந்த நபர், இயல்பான தலைவர், லட்சியம், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.

N- நீங்கள் படைப்பாற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள்.

Y- வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.

A-சொந்த நபர், இயல்பான தலைவர், லட்சியம், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.

யுவஸ்ரீ பெயர் அர்த்தம் என்ன

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now